Newsworld News National 0808 09 1080809018_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனை‌த்து‌க் க‌ட்‌சி‌க் குழுவை‌ப் புற‌க்க‌ணி‌க்க அம‌ர்நா‌த் ச‌ங்க‌ர்‌ஷ் ச‌மி‌தி முடிவு!

Advertiesment
மெஹ‌்பூபா முஃ‌ப்‌தி சைபு‌தீ‌ன் சோ‌ஸ் அம‌ர்நா‌த் ச‌ங்க‌ர்‌ஷ் ச‌மி‌தி
, சனி, 9 ஆகஸ்ட் 2008 (12:10 IST)
தே‌சிமாநா‌ட்டு‌கக‌ட்‌சி‌ததலைவ‌ரபரூ‌கஅ‌ப்து‌ல்லா, ம‌க்க‌ளஜனநாயக‌கக‌ட்‌சி‌ததலைவ‌ரமெஹ‌்பூபமுஃ‌ப்‌தி, ம‌த்‌திஅமை‌ச்ச‌ரசைபு‌தீ‌னசோ‌ஸஆ‌கியோ‌ரஅம‌ர்நா‌த் ‌நில ‌விவகார‌த்‌தி‌ற்கு‌ககாரண‌மானவ‌ர்க‌ளஎ‌ன்பதா‌ல், அவ‌ர்களஉ‌ள்ளட‌க்‌கிஅனை‌த்து‌கக‌ட்‌சி‌ககுழுவை‌பபுற‌க்க‌ணி‌க்க ஸ்ரீ அம‌ர்நா‌தச‌ங்க‌ர்‌ஷச‌மி‌தி முடிவசெ‌ய்து‌ள்ளது.

"மெஹ‌்பூபா, பரூ‌க், சைபூ‌தி‌னசோ‌ஸஆ‌கியோரஉ‌‌ள்ளட‌க்‌கிஅனை‌த்து‌கக‌ட்‌சி‌ககுழுவநா‌ங்க‌ளபுற‌‌க்க‌‌ணிக்உ‌ள்ளோ‌ம். அம‌ர்நா‌த் ‌நில ‌விவகார‌த்‌தி‌ற்கஇவ‌ர்க‌ளமூவரு‌ம்தா‌னகாரண‌ம்" எ‌ன்று ஸ்ரீ அம‌ர்நா‌தச‌ங்க‌ர்‌ஷச‌மி‌தி ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் ‌லீலகர‌ணச‌ர்மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் 5 அமை‌ச்ச‌ர்க‌ள் உ‌ட்பட 18 பே‌ர் கொ‌ண்ட அனைத்துக் கட்சி குழுவினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தி‌சூ‌ழ்‌நிலையஇ‌ன்று ஆ‌ய்வசெ‌ய்‌கி‌ன்றனர்.

அரு‌ண் ஜெ‌ட்‌லி (பா.ஜ.க.), அம‌ர்‌சி‌ங் (சமா‌ஜ்வாடி), ‌சீதாரா‌ம் ய‌ச்சூ‌ரி (மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்), டி.ராஜா (இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்), மோஹ‌்‌சினா ‌கி‌ட்வா‌ய் (கா‌ங்‌கிர‌ஸ்), பரூ‌க் அ‌ப்து‌ல்லா (தே‌சிய மாநாடு), மெஹ‌்பூ‌ப் மு‌ஃ‌ப்‌தி (‌பி.டி.‌பி.), கே.‌சி.‌தியா‌‌கி (ஐ.ஜ.த.), நரே‌ஷ் கு‌ஜ்ரா‌ல் (எ‌ஸ்.ஏ.டி.), அ‌க்த‌ர் ஹாச‌ன் (பகுஜ‌ன் சமா‌ஜ்), ஆ‌ர்.‌சி.பா‌ஸ்வா‌‌ன் (லோ‌க் ஜனச‌க்‌தி) ஆ‌கியோ‌ர் குழு‌வி‌ல் உ‌ள்ள மு‌க்‌கிய உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஆவ‌ர்.

பி‌ரி‌த்‌விரா‌ஜ் சவா‌ன், ஸ்ரீ ‌பிரகா‌ஷ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல், சைபு‌தீ‌ன் சோ‌ஸ் (கா‌ங்‌‌கிர‌ஸ்), ரகுவ‌ன் ‌பிரசா‌த் ‌சி‌ங் (ஆ‌ர்.ஜெ.டி.),அ.ராசா (‌தி.மு.க.) ஆ‌கியோ‌ர் ம‌ற்ற அமை‌ச்ச‌ர்க‌ள் ஆவ‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil