Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

க‌ல்‌வியை அடி‌ப்படை உ‌ரிமையா‌க்கு‌ம் ச‌ட்ட‌‌ம்: அமை‌ச்சரவை ப‌ரி‌‌‌ந்துரை!

க‌ல்‌வியை அடி‌ப்படை உ‌ரிமையா‌க்கு‌ம் ச‌ட்ட‌‌ம்: அமை‌ச்சரவை ப‌ரி‌‌‌ந்துரை!
, வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (17:19 IST)
க‌ல்‌வி பெறு‌மஉ‌ரிமையஅடி‌ப்படஉ‌ரிமையா‌க்கு‌மச‌ட்வரைவஅமை‌‌ச்ச‌ர்க‌ளகுழு‌வி‌னஆ‌ய்‌வி‌ற்கம‌த்‌திஅமை‌ச்சரவஅனு‌ப்‌பியு‌ள்ளது.

இ‌ந்அமை‌ச்சரவை‌ககுழு‌வி‌ல், ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம், அ‌றி‌விய‌லதொ‌ழி‌ல்நு‌ட்அமை‌ச்ச‌ரக‌பி‌ல் ‌சிப‌ல், ம‌த்‌திய‌த் ‌தி‌ட்ட‌ககுழு‌ததுணை‌ததலைவ‌ரமா‌ன்டெ‌க் ‌சி‌ஙஅலுவா‌லியஆ‌கியோ‌ரஉ‌ள்ளன‌ர்.

க‌ல்‌வி பெறு‌மஉ‌ரிமையஅடி‌ப்படஉ‌ரிமையா‌க்கு‌மச‌ட்ட‌ வரைவநாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் ‌விரை‌வி‌லதா‌க்க‌லசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்பதா‌ல், அதை‌ ‌விரை‌வி‌லஆ‌ய்வசெ‌ய்தப‌ரி‌ந்துரைகளை‌‌சச‌ம‌ர்‌ப்‌பி‌க்குமாறஅமை‌ச்ச‌ர்க‌ளகுழுவை‌‌ப் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙகே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இ‌‌த்தகவலை‌ததெ‌ரி‌வி‌த்ம‌த்‌திஅமை‌ச்ச‌ரக‌பி‌ல் ‌சிப‌ல், "மு‌ந்தைா.ஜ.க. தலைமை‌யிலாதே‌‌சிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌‌ணி அரசஇ‌ந்ச‌‌‌ட்ட‌த்தை‌ககொ‌ண்டுவமுய‌ற்‌சி‌த்து‌ததோ‌ல்‌வியடை‌ந்து ‌வி‌ட்டது" எ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

ம‌த்‌திஅர‌சி‌னபத‌வி‌க்கால‌மமுடிவத‌ற்கு‌ள், இ‌ந்த‌சச‌ட்ட‌ வரை‌வி‌ற்கநாடாளும‌ன்ற‌த்‌தி‌னஒ‌ப்புதலை‌பபெறுவோ‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

இ‌ந்த‌சச‌ட்ட‌த்‌தி‌னமூல‌ம், 6 முத‌ல் 14 வய‌தி‌ற்கஉ‌ட்ப‌ட்குழ‌ந்தைகளு‌க்கக‌ட்டாயமாஇலவச‌கக‌ல்‌வி வழ‌ங்குவதஉறு‌தி செ‌ய்ய‌ப்படுவதுட‌ன், க‌ல்‌வி உ‌ரிமையானதஅடி‌ப்படஉ‌ரிமைக‌ளி‌லஒன்றா‌க்க‌ப்படு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil