Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுரே‌னிய‌ம் க‌ண்ட‌றித‌ல் ப‌‌ணி‌க்கு ரூ.200 கோடி ஒது‌‌க்‌கீடு!

யுரே‌னிய‌ம் க‌ண்ட‌றித‌ல் ப‌‌ணி‌க்கு ரூ.200 கோடி ஒது‌‌க்‌கீடு!
, வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (15:20 IST)
2020-இ‌லஅணச‌க்‌தி மூல‌ம் 20,000 மெகாவா‌ட் ‌மி‌ன்சார‌‌‌த்தஉ‌ற்ப‌த்‌தி செ‌ய்முடியு‌மஎ‌ன்இ‌ல‌க்கஎ‌ட்டு‌மவகை‌யி‌ல், யுரே‌னிய‌மவள‌‌‌மஅ‌திகமு‌ள்பகு‌திகளை‌கக‌ண்ட‌றி‌யு‌மப‌ணி‌‌க்காூ.200 கோடி ஒது‌க்ம‌‌த்‌திஅமை‌ச்சரவஒ‌ப்புத‌லஅ‌ளி‌த்து‌ள்ளது.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌ல் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙதலைமை‌யி‌லஇ‌ன்றநட‌ந்பொருளாதார ‌விவகார‌ங்களு‌க்காம‌த்‌திஅமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல், யுரே‌னிய‌மவள‌மஅ‌திகமு‌ள்பகு‌திகளை‌கக‌‌ண்ட‌றியு‌மப‌ணிகளு‌க்காக 11 ஆவதஐ‌ந்தா‌ண்டு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌லூ.120 கோடியு‌ம், 12 ஆவதஐ‌ந்தா‌‌ண்டு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌லூ.80 கோடியு‌மஒது‌க்குவதஎ‌ன்று ‌விவா‌தி‌த்தமுடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

"நமதநா‌ட்டி‌னஅணு ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு‌ததேவை‌யான 75,000 ட‌னயுரே‌‌னிய‌த்தை‌ககூடுதலாக‌பபெறுவத‌ற்கஇ‌‌ந்த ‌நி‌தி உத‌வு‌ம்" எ‌ன்றம‌த்‌திஅ‌றி‌விய‌லதொ‌ழி‌ல்நு‌ட்அமை‌ச்ச‌ரக‌பி‌ல்‌சிப‌லதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நமதநா‌ட்டி‌‌‌‌ன் ‌மி‌னத‌ட்டு‌ப்பா‌ட்டை‌சசமா‌ளி‌க்க, 2020-இ‌லஅணச‌க்‌தி மூல‌ம் 20,000 மெகாவா‌ட் ‌மி‌ன்சார‌‌‌த்தஉ‌ற்ப‌த்‌தி செ‌ய்முடியு‌மஎ‌ன்இ‌ல‌க்கஎ‌ட்ட, பு‌தியுரே‌னிய‌மவள‌ங்களை‌கக‌ண்ட‌றிவதஅவ‌சிய‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

மேலு‌ம், ஆரா‌ய்‌ச்‌சி ம‌ற்று‌மமே‌ம்பா‌ட்டு‌ததுறை‌யி‌லவா‌னிய‌ல் ‌ரீ‌தியான, பு‌வி‌யிய‌லர‌ீ‌தியாஆ‌ய்வு‌பப‌ணிக‌ளமே‌ம்பா‌ட்டி‌ற்கான, ூ.259.69 கோடி ம‌‌தி‌ப்‌பிலான ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு‌மம‌த்‌திஅமை‌ச்சரவஒ‌ப்புத‌லஅ‌ளி‌த்து‌ள்ளது.

இ‌தி‌ல் 11ஆவதஐ‌ந்தா‌ண்டு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌லூ.249.05 கோடியு‌ம், 12 ஆவதஐ‌ந்தா‌ண்டு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌லூ.9.64 கோடியு‌‌மஒது‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌ அமை‌ச்ச‌ரக‌பி‌ல் ‌சிப‌லதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil