Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பய‌ங்கரவாத‌ம்: தலைமை‌ச் செயல‌ர்க‌ள், டி.‌ஜி.‌பி.‌க்க‌ள் கூ‌ட்ட‌ம் துவ‌ங்‌கியது!

பய‌ங்கரவாத‌ம்: தலைமை‌ச் செயல‌ர்க‌ள், டி.‌ஜி.‌பி.‌க்க‌ள் கூ‌ட்ட‌ம் துவ‌ங்‌கியது!
, வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (14:31 IST)
மா‌நிஅரசுக‌ளி‌னதலைமை‌சசெயல‌ர்க‌ள், காவ‌ல்துறஇய‌க்குந‌ர்க‌ளு‌க்காகூ‌ட்ட‌மதலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லதுவ‌ங்‌கியது. இ‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌லபய‌ங்கரவாத‌மஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறு ‌விடய‌ங்க‌ளப‌ற்‌றி ‌விவா‌தி‌க்க‌ப்படு‌‌கிறது.

பெ‌ங்களூரு, அகமதாபா‌தஉ‌ள்‌ளி‌ட்நகர‌ங்க‌ளி‌லஅ‌ண்மை‌யி‌லநட‌ந்தொட‌ரகு‌ண்டவெடி‌ப்புகளஅடு‌த்து, ம‌த்‌திஉ‌ள்துறஅமை‌ச்ச‌க‌‌மஏ‌ற்பாடசெ‌ய்து‌ள்இ‌ந்த‌ ஒரு நா‌ள் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கஉ‌ள்துறை‌சசெயல‌ரமது‌க்க‌ரகு‌ப்ததலைமதா‌ங்கு‌கிறா‌ர்.

"நமதநா‌ட்டி‌னப‌ல்வேறபகு‌திக‌ளி‌ல், ம‌க்க‌ளி‌னம‌த்‌தி‌யி‌ல் ‌பீ‌தியஉ‌ண்டா‌க்கு‌மநோ‌க்க‌த்துடனு‌ம், அவ‌ர்க‌ளி‌னஉ‌யிரு‌க்கு‌மஉடைமைகளு‌‌க்கு‌மசேத‌‌ம் ‌விளை‌வி‌க்‌கு‌மநோ‌க்க‌த்துடனு‌ம் ‌சில ‌தி‌ட்ட‌மி‌ட்பய‌ங்கரவாத‌சச‌ம்பவ‌ங்க‌ளநட‌ந்து‌ள்ளன.

உ‌ள்ளூ‌ரச‌க்‌திகளுட‌னஇணை‌ந்தஇவ‌ற்றநட‌த்‌தியு‌ள்பய‌ங்கரவா‌திக‌ளி‌னமு‌த‌ன்மையாநோ‌க்க‌ம், வெடிபொரு‌ட்க‌ளி‌னமூல‌மஅ‌திப‌ட்ச‌ சேத‌த்தை ‌விளை‌வி‌‌ப்பதஆகு‌ம்.

இ‌த்தகைபய‌ங்கரவாச‌க்‌திக‌ளி‌னதொட‌ர்புகளை‌கக‌ண்ட‌றி‌ந்து, அவ‌ற்றஅடியோடகளையெடு‌ப்பதகு‌றி‌த்து, இ‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌விவா‌தி‌க்க‌ப்படு‌ம்" எ‌ன்றஉ‌ள்துறபே‌ச்சாள‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil