Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம‌ர்நா‌த் கோ‌வி‌ல் வா‌ரிய உறு‌ப்‌பின‌ர்க‌ள் அனைவரு‌ம் பத‌வி‌விலக‌ல்!

அம‌ர்நா‌த் கோ‌வி‌ல் வா‌ரிய உறு‌ப்‌பின‌ர்க‌ள் அனைவரு‌ம் பத‌வி‌விலக‌ல்!
, புதன், 6 ஆகஸ்ட் 2008 (19:51 IST)
பு‌னிஅம‌ர்நா‌தகுகை‌ககோ‌யி‌லவா‌ரிய‌ உறு‌ப்‌‌பின‌ர்‌க‌ளஅனைவரு‌மஇ‌ன்றஒ‌ட்டுமொ‌த்தமாக‌பபத‌வி‌வில‌கின‌ர்.

ஜ‌ம்மு‌வி‌லஉ‌ள்பு‌னிஅம‌ர்நா‌தகுகை‌க்கோ‌யி‌லவா‌ரிய‌த்தை‌ககலை‌த்து‌வி‌ட்டு, பு‌திதாஅமை‌க்க‌‌த் ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌ற்கவச‌தியாக, வா‌ரிஉறு‌ப்‌பின‌ர்களாஓ‌ய்வுபெ‌ற்ற ‌நீ‌திப‌தி ‌ி.ி.ச‌ர்மா, பேரா‌சி‌ரிய‌ர் ‌வி‌ஷ்ணமூ‌ர்‌த்‌தி சா‌ஸ்‌தி‌ரி, சு‌‌னி‌லச‌ச்தேவா, மனோ‌ஜகவு‌ர், முனைவ‌ர் ‌விமலதா‌ர், பேரா‌‌சி‌ரிய‌ர் ‌நீர‌ஜமா‌ட்டூ, ரகமோடி, முனைவ‌ரஅரு‌‌ணகுமா‌ரஆ‌கிஎ‌ட்டு‌பபேரு‌மஇ‌ன்றபத‌வி‌‌வில‌கின‌ர்.

இவ‌ர்க‌ளி‌னபத‌வி‌விலக‌லகடித‌ங்களகோ‌யி‌லவா‌ரிய‌த்‌தி‌னதலைவரு‌ம், ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நிஆளுநருமாஎ‌ன்.எ‌ன்.வோரப‌ரி‌சீ‌லி‌த்தவருவதாவா‌ரிய‌பபே‌ச்சாள‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil