Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌சி‌மி மீதான தடையை ‌நீ‌க்‌கியதை எ‌தி‌ர்‌த்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மே‌ல் முறை‌யீடு: அரசு!

‌சி‌மி மீதான தடையை ‌நீ‌க்‌கியதை எ‌தி‌ர்‌த்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மே‌ல் முறை‌யீடு: அரசு!
, புதன், 6 ஆகஸ்ட் 2008 (15:46 IST)
தகு‌ந்ஆதார‌ங்க‌ளஇ‌ல்லாததா‌லஇ‌ந்‌திஇ‌ஸ்லா‌மிமாணவ‌ரஇய‌க்க‌த்‌தி‌ன் (‌சி‌மி) ‌மீதாதடையை ‌நீ‌க்‌குவதாக ‌சிற‌ப்பநடுவ‌ரம‌ன்‌ற‌மஉ‌த்தர‌வி‌ட்டுள்ளதஎ‌தி‌ர்‌த்து, தேவை‌ப்ப‌ட்டா‌லஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமே‌லமுறை‌யீடசெ‌ய்ய‌வு‌மதயா‌ரஎ‌ன்றமத்‌திஅரசகூ‌றியு‌ள்ளது.

சி‌மி இய‌க்க‌த்‌தி‌ன் ‌மீதாதடை ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதகு‌றி‌த்தம‌த்‌திஉ‌‌ள்துறஇணஅமை‌ச்ச‌ரஸ்ரீபிரகா‌ஷஜெ‌ய்‌ஸ்வா‌‌லகூறுகை‌யி‌ல், "தேவை‌ப்ப‌ட்டா‌ல் ‌சிற‌ப்பநடுவ‌ரம‌ன்ற‌த்‌தி‌னஉ‌த்தரவஎ‌தி‌ர்‌த்தஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌லம‌த்‌திஅரசு மே‌ல் முறை‌யீடசெ‌ய்யு‌ம்" எ‌ன்றா‌ர்.

சிற‌ப்பநடுவ‌ரம‌ன்ற‌த்‌தி‌னஉ‌த்தரவம‌த்‌திஅமை‌ச்சரவஆ‌ய்வசெ‌‌ய்தவருவதாகவு‌ம், இததொட‌ர்பாக‌சச‌ட்வ‌ல்லுந‌ர்க‌ளிட‌மகல‌ந்தாலோ‌சி‌‌த்து, அவ‌ர்க‌‌ளஅ‌றிவுரை‌யி‌ன்பே‌ரி‌லஅடு‌த்க‌ட்நடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌மஅமை‌ச்ச‌ரஸ்ரீ‌பிரகா‌ஷஜெ‌ய்‌ஸ்வா‌லதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சி‌மி இய‌க்க‌‌த்‌தி‌ன் ‌மீதம‌த்‌திஅரசு ‌வி‌தி‌த்து‌ள்தடையை ‌நீ‌க்‌கி‌ச் ‌சிற‌ப்பநடுவ‌ர்ம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத‌‌னமூல‌ம், ம‌த்‌திஉ‌ள்துறஅமை‌ச்சக‌த்‌‌தி‌ற்கஎ‌ந்த‌விதமான ‌பி‌ன்னடைவு‌மஏ‌ற்‌ப‌ட்டு‌ள்ளதாக‌ததா‌னகருத‌வி‌ல்லஎ‌ன்றதெ‌ரி‌வி‌த்அவ‌ர், அகமதாபா‌த், பெ‌ங்களூரதொட‌ரகு‌ண்டவெடி‌ப்புக‌ளப‌ற்‌றி ‌விசாரணைகளு‌மபா‌தி‌க்க‌ப்படாதஎ‌ன்றகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil