Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அ‌த்வா‌னி- ஆஃ‌ப்க‌ன் அ‌திப‌ர் ச‌ந்‌தி‌ப்பு!

அ‌த்வா‌னி- ஆஃ‌ப்க‌ன் அ‌திப‌ர் ச‌ந்‌தி‌ப்பு!
, செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (20:56 IST)
டெ‌ல்‌லி வ‌ந்து‌ள்ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னஅ‌திப‌ரஹ‌மீ‌‌தக‌ர்சா‌ய், ா.ஜ.க.‌வி‌னமூ‌த்தலைவ‌ரஎ‌ல்.ே.அ‌த்வா‌னியை‌சச‌ந்‌தி‌த்து‌பபே‌சினா‌ர்.

இ‌ந்த‌சச‌ந்‌தி‌ப்‌பி‌ற்கு‌ப் ‌பி‌ன்ன‌ரசெ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅ‌த்வா‌னி, "காபூ‌லி‌லஇ‌ந்‌திய‌ததூதரக‌த்‌தி‌ற்கஅரு‌கி‌லதா‌க்குத‌லநட‌ந்‌திரு‌ப்பதஇ‌ந்‌திம‌ண்ணை, இ‌ந்‌திய‌சசொ‌த்தகு‌றிவை‌த்து‌ததா‌க்குவத‌ற்கு‌சசம‌ம். இ‌ந்த‌சச‌ந்‌‌தி‌ப்‌பி‌ன் ‌பி‌ன்ன‌ணி‌யி‌ல் ஐ.எ‌ஸ்.ஐ.‌க்கு‌ததொட‌ர்பஇரு‌ப்பதாக‌ தகவ‌ல்க‌ளவெ‌ளியா‌‌கியு‌ள்ளன. எனவஇ‌ந்த ‌விவகார‌த்‌தி‌லஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னஉடனடியாநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், இருதர‌ப்பந‌‌ல்லுறவுக‌ளமே‌ம்படு‌த்துவததொட‌ர்பாகவு‌ம், பய‌ங்கரவாத‌த்தை‌கக‌ட்டு‌ப்படு‌த்துவததொட‌ர்பாகவு‌மஇருவரு‌ம் ‌விவா‌தி‌த்து‌ள்ளதாகவு‌மஅ‌த்வா‌னி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil