Newsworld News National 0808 01 1080801038_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் தலைவ‌ர் ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜி‌த் காலமானா‌ர்!

Advertiesment
மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட் 
ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜி‌‌த்
, வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (16:13 IST)
மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னமூ‌த்தலைவ‌ரஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ஙசு‌ர்‌ஜி‌தஇ‌ன்றகாலமானா‌ர். அவரு‌க்கவயது 92.

சுவாச‌ககோளாறகாரணமாநொ‌ய்டா‌வி‌லஉ‌ள்மெ‌ட்ரேமரு‌த்துவமனை‌யி‌ல் ‌தீ‌விர ‌சி‌கி‌ச்சை‌ப் ‌பி‌ரி‌வி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்சு‌ர்‌ஜி‌த், இ‌ன்றம‌திய‌ம் 1.32 ம‌ணியள‌வி‌லகாலமானா‌ர். உட‌லஉறு‌ப்புக‌ளசெய‌‌லிழ‌ந்த ‌நிலை‌யி‌லமாரடை‌‌ப்பஏ‌ற்ப‌ட்டஅவ‌ரஉ‌யி‌ரிழ‌ந்ததாமரு‌த்துவ‌ரபுருஷோ‌த்த‌மலா‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

சு‌ர்‌ஜி‌த் காலமான தகவ‌ல் அ‌றி‌ந்தது‌ம் மா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொத‌ச் செயல‌ர் ‌பிரகா‌ஷ் கார‌த், அர‌சிய‌ல் தலைமை‌க்குழு உறு‌‌ப்‌பின‌ர்க‌ள் ‌சீதாரா‌ம் ய‌ச்சூ‌‌ரி, ‌பிரு‌ந்தா கார‌த், எ‌ஸ்.ஆ‌ர்.‌பி‌ள்ளை, ம‌த்‌திய‌க் குழு உறு‌ப்‌பின‌ர் ‌நிலோ‌த்பா‌ல் பாசு உ‌ள்‌ளி‌ட்ட தலைவ‌ர்க‌ள் மரு‌த்தவமனை‌யி‌ல் கு‌வி‌ந்தன‌ர்.

சு‌ர்‌ஜி‌த்‌தி‌ன் உட‌ல் க‌ட்‌சி‌யி‌ன் தலைமை அலுவலகமான ஏ.கே.‌ஜி. பவ‌னி‌ற்கு எடு‌த்து‌ச் செ‌ல்ல‌‌ப்பட உ‌ள்ளது.

நுரை‌‌யீர‌ல் ‌பிர‌ச்சனையா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்சு‌ர்‌ஜி‌தகட‌ந்ஆறமாத‌ங்க‌ளி‌லபலமுறமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர். கட‌ந்மாத‌ம் ‌நினை‌விழ‌ந்தகோமா ‌நிலை‌க்கு‌சசெ‌ன்சு‌ர்‌ஜி‌த்‌தி‌ற்கு, மரு‌த்துவ‌ர்க‌ளி‌ன் ‌தீ‌விர ‌சி‌கி‌ச்சை‌யினா‌‌லஅ‌தி‌ர்‌ஷ்டவசமாக ‌நினைவு ‌திரு‌ம்‌பியது.

நமதநா‌ட்டி‌லமதசா‌ர்ப‌ற்ச‌க்‌திகளஇணை‌த்து‌ககூ‌ட்ட‌‌ணி அரசுகளை‌கக‌ட்டமை‌த்தமதவாச‌க்‌திகளு‌க்கு‌ப் ‌பி‌ன்னடைவஏ‌ற்படு‌த்‌து‌மநடவடி‌க்கைகளமு‌ன்னெடு‌த்தவ‌ரஎ‌ன்வகை‌யி‌ல், சு‌ர்‌ஜி‌த்‌தி‌னமரண‌மஒரசகா‌ப்த‌த்‌தி‌னமுடிவஎ‌ன்ப‌தி‌ல் ‌பிழை‌யி‌ல்லை.

சு‌ர்‌ஜி‌த்து‌ம், ம‌ற்றொரமூ‌‌த்தலைவராஜோ‌திபாசுவு‌ம்தா‌னம‌ன்மோக‌ன் ‌சி‌ஙதலைமை‌யிலாஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணியை‌கக‌ட்டமை‌‌த்த ‌சி‌ற்‌பிக‌ளஆவ‌ர். இரு‌ந்தாலு‌மகட‌ந்இர‌ண்டஆ‌ண்டுகளாசு‌ர்‌ஜி‌த்‌ உட‌ல்நல‌ககுறை‌வி‌னகாரணமாபொதஇய‌க்க‌ங்க‌ளி‌லப‌ங்கே‌ற்முடிய‌வி‌ல்லை.

இ‌ந்‌தியா‌வி‌லஇடதுசா‌ரி இய‌க்க‌ங்களவ‌ழிநட‌த்‌தியவ‌ர்க‌ளி‌லஒருவ‌ரஎ‌ன்பெருமை‌க்கு‌ரிசு‌ர்‌ஜி‌த், 1992 முத‌ல் 2005 வரமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயலராக‌பப‌ணியா‌ற்‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil