Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜா‌ர்க‌ண்டி‌ல் கடு‌ம் மோத‌ல்: 3 மாவோ‌யி‌ஸ்டுக‌ள் ப‌லி!

ஜா‌ர்க‌ண்டி‌ல் கடு‌ம் மோத‌ல்: 3 மாவோ‌யி‌ஸ்டுக‌ள் ப‌லி!
, செவ்வாய், 29 ஜூலை 2008 (12:47 IST)
ஜா‌ர்க‌ண்‌டமா‌நில‌‌த்‌தி‌லஉ‌ள்வன‌பபகு‌தி‌யி‌லபாதுகா‌ப்பு‌பபடை‌யினருட‌னநட‌ந்கடு‌மமோத‌லி‌லமாவோ‌யி‌ஸ்டுக‌ள் 3 பே‌ரசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

ஹசா‌ரிபா‌கமாவ‌ட்ட‌த்‌தி‌‌லஉ‌ள்ள ‌வி‌ஷ்ணுகா‌ர்‌கவன‌பபகு‌தி‌யி‌லமாவோ‌யி‌ஸ்டுக‌ளபது‌ங்‌கி‌யிரு‌ந்தப‌யி‌ற்‌சி பெ‌‌ற்றவருவதாக‌க் ‌கிடை‌த்தகவ‌‌லி‌னபே‌ரி‌ல், ம‌த்‌திய ‌ரிச‌ர்‌வகாவ‌ல்படகூடுத‌லகமா‌ண்ட‌ரஆ‌ர்.ே.‌மி‌ஸ்ரதலைமை‌யிலாகாவல‌ர்க‌ளஅ‌திரடி‌சசோதனநட‌த்‌தின‌ர்.

நே‌ற்‌றிரவநட‌த்த‌ப்ப‌ட்சோதனை‌யி‌ன்போதஹசா‌‌ரிபா‌க்- பொ‌க்காரேஎ‌ல்லை‌யி‌‌லமாவோ‌யி‌ஸ்டுகளு‌க்கு‌மகாவல‌ர்களு‌க்கு‌மஇடை‌யி‌லகடு‌மையாமோத‌லவெடி‌த்தது. இ‌ருதர‌ப்‌பி‌ற்கு‌மஇடை‌யி‌லஇ‌ன்றகாலவரை ‌நீடி‌த்து‌ப்பா‌க்‌கி‌சச‌ண்டை‌யி‌ல் 3 மாவோ‌யி‌‌ஸ்டுக‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌னபல‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளதாகாவ‌ல்துறக‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் ‌ி.ே.‌சி‌ஙதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மாவோ‌யி‌ஸ்டு‌க‌ளநே‌ற்று ‌தியா‌கிக‌ள் ‌தின‌த்தை‌ககடை‌‌ப்‌பிடி‌த்தன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

மோத‌லி‌லஇர‌ண்டதர‌ப்‌பினரு‌க்கு‌மஇடை‌யி‌ல் 350 சு‌ற்று‌ததோ‌ட்டா‌‌க்க‌ளசுட‌ப்ப‌ட்டதாகவு‌ம், கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்மாவோ‌யி‌‌ஸ்டுக‌ளி‌னஉட‌ல்க‌ளமூ‌ன்று‌ம் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டதாகவு‌ம் ‌ி.ே.‌சி‌ஙதெ‌ரி‌வி‌த்த‌ா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil