Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அ‌ப்து‌ல் ஹ‌‌‌லிமை‌ப் பா‌ர்‌க்க வ‌ருவோ‌ரிட‌ம் விசாரணை!

Advertiesment
அ‌ப்து‌ல் ஹ‌‌‌லிமை‌ப் பா‌ர்‌க்க வ‌ருவோ‌ரிட‌ம் விசாரணை!
, திங்கள், 28 ஜூலை 2008 (19:35 IST)
பெ‌ங்களூ‌ர், அகமதாபா‌ததொட‌ரகு‌ண்டவெடி‌ப்புக‌ளி‌லதொட‌ர்புடையவ‌ர்க‌ளஎ‌ன்றகருத‌ப்படுவதா‌ல், கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ச் ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்அ‌ப்து‌லஹ‌‌லிமஉ‌ள்‌ளி‌ட்ட ‌சி‌மி இய‌க்க‌ததலைவ‌ர்களை‌சச‌ந்‌தி‌க்வருபவ‌ர்க‌ளஅனைவ‌ரிடமு‌ம் ‌தீ‌விர ‌விசாரணநட‌ந்தவரு‌கிறது.

"கட‌ந்த 27 ஆ‌மதே‌தி கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்அ‌ப்து‌லஹ‌‌லி‌மஉ‌ள்‌ளி‌ட்ட ‌சி‌மி இய‌க்க‌த்‌தினரை‌‌ச் ‌சிறை‌யி‌லச‌ந்‌தி‌த்து‌பபேவரு‌மஅனைவ‌ரிடமு‌மச‌ந்தேக‌த்‌தி‌னஅடி‌ப்படை‌யி‌ல் ‌விசாரணநட‌‌த்த‌ப்ப‌ட்டவரு‌கிறது" எ‌ன்று ‌சிறஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இதுவரை ‌சி‌மி இய‌க்க‌த்‌தினரை‌பபா‌ர்‌த்து‌பபே‌சியவ‌ர்க‌ளான 400 பே‌ரி‌னப‌ட்டியலை ‌சிறஅ‌திகா‌ரிக‌ளகாவ‌ல்துறை‌யிட‌மஒ‌ப்படை‌த்து‌ள்ளதாதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌‌க்‌கி‌‌ன்றன.

சி‌‌மி இய‌க்க‌த்தவரை‌சச‌ந்‌தி‌க்வரு‌மஅனைவ‌‌ரிடமு‌ம், சுய‌ ‌விவர‌ங்க‌ள், புகை‌ப்பட‌மஉ‌ள்‌ளி‌ட்தகவ‌ல்க‌ளசேக‌ரி‌த்து‌பப‌திவசெ‌ய்ய‌ப்படு‌கி‌ன்றன.

த‌‌‌ற்சமய‌ம் 5 ‌சி‌மி இய‌க்க‌த்தவ‌ரம‌ட்டுமே இ‌ந்தூ‌ர் ‌சிறை‌யி‌லஉ‌ள்ளன‌ர். ம‌ற்றவ‌ர்களப‌ல்வேறவழ‌க்கு‌‌ளி‌ல் ‌விசாரணநட‌த்துவத‌ற்காமரா‌ட்டிய‌மம‌ற்று‌மக‌ர்நாடக‌ககாவ‌ல்துறை‌யின‌ரஅழை‌த்து‌சசெ‌ன்று‌ள்ளன‌ர் எ‌ன்று தகவ‌ல்க‌ள் கூறு‌கி‌ன்றன.

மு‌ன்னதாக, காவ‌ல்துறை ‌விசார‌ணை‌யி‌ல் இரு‌ந்து வ‌ந்த அ‌ப்து‌ல் ஹ‌லி‌ம் இ‌ன்று ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜ‌ர்படு‌த்த‌‌‌ப்ப‌ட்டு, ‌நீ‌திம‌ன்ற உ‌த்தர‌வி‌ன் பே‌ரி‌ல் 14 நா‌ள் காவ‌லி‌ல் ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil