Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7.15 ம‌ணி‌க்கு ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்பு!

7.15 ம‌ணி‌க்கு ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்பு!
, செவ்வாய், 22 ஜூலை 2008 (18:10 IST)
பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙகொ‌ண்டுவ‌ந்து‌ள்ந‌ம்‌பி‌க்கை‌த் ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் ‌மீது மாலை 7.15 ம‌ணி‌க்கவா‌க்கெடு‌ப்பநட‌க்கு‌மஎ‌ன்றம‌க்களவை‌ததலைவ‌ரசோ‌ம்நா‌தசா‌ட்ட‌ர்‌ஜி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ா.ஜ.க. எ‌ம்.‌ி.‌க்க‌ளபண‌த்தை‌ககொ‌ட்டியதை‌ததொட‌ர்‌ந்தஏ‌ற்ப‌ட்அம‌ளியா‌லத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்ம‌க்களவை, ‌மீ‌ண்டு‌ம் 6 ம‌ணி‌க்கு‌ககூடியபோதஅம‌ளி ‌நீடி‌த்தது.

அ‌ப்போது, ந‌ம்‌பி‌க்கை ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் ‌மீதாப‌திலுரையை ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங் 6.30 ம‌ணியள‌வி‌லவழ‌ங்குவா‌ரஎ‌ன்று‌‌ம், அத‌ன்‌பிறகு 7.15 ம‌ணி‌க்கந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்பநட‌க்கு‌மஎ‌ன்று‌‌மஅவை‌ததலைவ‌ரசோ‌ம்நா‌தசா‌ட்ட‌ர்‌ஜி அ‌றி‌வி‌த்தா‌ர்.

பி‌ன்ன‌ரஅவை ‌மீ‌ண்டு‌மத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

Share this Story:

Follow Webdunia tamil