Newsworld News National 0807 22 1080722051_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ம‌க்களவை‌யி‌ல் பண‌த்தை‌க் கொ‌ட்டிய பாஜக எ‌ம்.‌பி‌க்க‌ள்: சமா‌ஜ்வா‌டி ல‌ஞ்சமாக கொடு‌த்தது?

Advertiesment
ம‌க்களவை‌ பா.ஜ.க சமா‌ஜ்வா‌டி
, செவ்வாய், 22 ஜூலை 2008 (17:02 IST)
ந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்‌பி‌லம‌த்‌திஅர‌சி‌ற்கு ஆதரவாக வா‌க்க‌ளி‌க்கக் கோ‌ரி சமா‌ஜ்வா‌தி க‌ட்‌சி‌யி‌ன‌ரத‌ங்களு‌க்கல‌ஞ்சமாக‌ககொடு‌த்ததாக‌ககூ‌றி, ம‌க்களவை‌யி‌மைய‌த்‌தி‌லா.ஜ.க. எ‌ம்‌.‌பி.‌க்க‌‌ளஆ‌யிர‌மரூபா‌யநோ‌ட்டு‌கக‌ட்டு‌க்களை‌ககொ‌ட்டியதா‌லபரபர‌ப்பஏ‌ற்ப‌ட்டது.

மக்களவையில் அரசு கொண்டு வந்துள்ள நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடந்துவரும் விவாத‌த்தி‌ல் இ‌ன்றம‌திய‌ம் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி எ‌ம்.‌பி. பாசுதே‌வ் ஆ‌‌ச்சா‌ர்யா பே‌சி‌க்கொ‌ண்டிரு‌ந்தா‌ர்.

அ‌ப்போது, ம‌த்‌திய ‌பிரதேச‌த்தை‌சசே‌ர்‌ந்த பா.ஜ.க. எ‌ம்.‌‌பி‌க்க‌ள் அசோ‌க் அ‌ர்கா‌ல், எஃ‌ப்.எ‌ஸ். குலா‌ஸ்‌ட் ம‌ற்று‌ம் ராஜ‌ஸ்தா‌ன் மா‌நில‌த்தை‌ச் சே‌ர்‌ந்த பா.ஜ.க. எ‌ம்.‌பி. மக‌ரி பகோரா ஆ‌கியோ‌ர் எழு‌ந்து அவை‌க்கு நடு‌வி‌ல் வ‌ந்து, ம‌த்‌திய அர‌சி‌ற்கு ஆதரவாக வா‌க்க‌ளி‌க்க‌க் கோ‌ரி சமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌யின‌ரத‌ங்களு‌க்கூ.3 கோடி ல‌ஞ்சமாக‌ககொடு‌த்ததாக‌ககு‌ற்ற‌ம்சா‌ற்‌றியதுட‌ன், தா‌ங்க‌ளகொ‌ண்டு வ‌ந்‌திரு‌ந்த ஆ‌யிர‌மரூபா‌யநோ‌ட்டு‌கக‌ட்டுகளஅவை‌ததலைவ‌ரஇரு‌க்கை‌க்கமு‌ன்பு கொ‌ட்டின‌ர். அவ‌ர்களுட‌ன் ம‌ற்ா.ஜ.க. எ‌ம்‌.‌பி.‌க்களு‌மஅவை‌யி‌னநடு‌வி‌லவ‌ந்தகூடின‌ர்.

இதனா‌லபரபர‌ப்பஏ‌ற்ப‌ட்டதையடு‌த்தஅவை‌யி‌ன் துணை‌த் தலைவ‌ர் சர‌ண்‌ஜி‌த் ‌சி‌ங் அ‌ட்வா‌ல், அவை த‌ள்‌ளிவை‌ப்பு அ‌றி‌‌வி‌ப்பை வெ‌ளி‌யிடாமலேயே இரு‌க்கை‌யி‌ல் இரு‌ந்து எழு‌ந்து செ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil