Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 1,443 யா‌த்‌ரிக‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!

Advertiesment
அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 1,443 யா‌த்‌ரிக‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!
, வியாழன், 17 ஜூலை 2008 (15:48 IST)
புக‌ழ்பெ‌ற்அம‌ர்நா‌தகுகை‌ககோ‌யி‌லி‌‌லஉ‌‌ள்ப‌னி ‌லி‌ங்‌க‌த்தத‌ரி‌சி‌த்தவண‌ங்இ‌ன்றமேலு‌ம் 1,443 யா‌த்‌ரிக‌ர்க‌ளபல‌த்பாதுகா‌ப்புட‌னபுற‌ப்ப‌ட்டன‌ர்.

ஜ‌ம்மு‌வி‌லஉ‌ள்பகவ‌தி நக‌ரயா‌த்‌ரி பவ‌னி‌லஇரு‌ந்து 999 பெ‌ண்க‌ளம‌ற்று‌ம் 36 குழ‌ந்தைக‌ள், 119 சாது‌க்க‌ள் உ‌‌ள்பஇ‌ந்த 1,443 யா‌த்‌‌ரிக‌ர்களு‌ம் 41 வாகன‌ங்க‌ளி‌ல் பாதுகா‌ப்புட‌னஇ‌ன்றஅ‌திகாலஅம‌ர்நா‌தநோ‌க்‌கி‌ப் புற‌ப்ப‌ட்டன‌‌ர்.

ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள இப்பகுதியில் செல்லும் யாத்ரிகர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பை வழங்கிவருகிறது மத்திய கூடுதல் காவற்படை.

இவ‌ர்களையு‌மசே‌ர்‌த்தஇ‌ந்ஆ‌ண்டஇதுவரை 4 ல‌ட்ச‌த்து 50 ஆ‌யிர‌ம் ப‌க்த‌ர்க‌ள் பு‌னிஅம‌ர்நா‌தசெ‌ன்று‌ள்ளன‌ர்.

கட‌ந்த ஜூ‌னமாத‌ம் 17 ஆ‌மதே‌தி துவ‌ங்‌கியா‌த்‌திரை‌பபயண‌மமோசமாவா‌னிலம‌ற்று‌மநெ‌ரிச‌லகாரணமாக பலமுறை ‌த‌ற்கா‌லிகமாக ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டது.

Share this Story:

Follow Webdunia tamil