சத்தீஷ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 14 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஸ்தார் மாவட்டத்தில் உள்ள மார்டும் காவல்நிலைய வரம்பில் காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், நக்சலைட்டுகளிடம் இருந்து 3 வில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.