Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌பிரதம‌ர் அலுவலக‌ம் கா‌ர்பரே‌ட் ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் சமரச மைய‌ம் அ‌ல்ல: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்!

‌பிரதம‌ர் அலுவலக‌ம் கா‌ர்பரே‌ட் ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் சமரச மைய‌ம் அ‌ல்ல: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்!
, செவ்வாய், 15 ஜூலை 2008 (17:57 IST)
நமதநா‌ட்டி‌ன் ‌பிரதம‌‌ரஅலுவலக‌மகா‌ர்பரே‌ட் ‌நிறுவன‌ங்களு‌க்கஇடை‌யி‌லாசுயநல‌ப் ‌பிர‌ச்சனைகளை‌த் ‌தீ‌ர்‌க்கு‌‌‌மசமரஅலுவலகமாமா‌றி‌விட‌ககூடாதஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌‌டக‌ம்யூ‌‌னி‌ஸ்‌டக‌ட்‌சி எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்தஅ‌க்க‌ட்‌‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌ககுழு ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், "ந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌‌ப்‌பி‌‌லஆளு‌ம் ஐ.ு.கூ‌ட்ட‌ணி வெ‌ற்‌றிபெ‌ற்று ‌மீ‌ண்டு‌மஆ‌ட்‌சி‌க்கவருவதாக‌விரு‌ந்தாலு‌ம், சுயநல‌த்‌தி‌ற்காக‌சச‌ண்டை‌யிடு‌மகா‌ர்பரே‌ட் ‌நிறுவன‌ங்க‌ளிடை‌யி‌லசமரச‌மஏ‌ற்படு‌த்து‌மஅலுவலகமாக ‌பிரதம‌ரஅலுவலக‌மமா‌றி‌விட‌ககூடாது" எ‌ன்றகூ‌றியு‌ள்ளது.

பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கநே‌ற்று ‌ரிலைய‌ன்‌ஸதொ‌ழி‌‌ல் ‌நிறுவன‌ங்க‌ளி‌னதலைவ‌ரமுகே‌ஷஅ‌ம்பா‌னி ச‌‌ந்‌தி‌த்து‌பபே‌சி‌யு‌ள்ள ‌நிலை‌யி‌லமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி இ‌ப்படி கூ‌‌றியு‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

த‌ங்களுடைநல‌ன்களை‌ககா‌ப்பா‌ற்‌றி‌க்கொ‌ள்அர‌சிய‌ல்வா‌திகளை‌பபய‌ன்படு‌த்‌தி‌க்கொ‌ள்ளு‌மகா‌ர்பரே‌ட் ‌நிறுவன‌ங்க‌ள், ந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்‌பி‌லத‌ங்களு‌க்கஆதாய‌ம் ‌கிடை‌க்காதஎ‌ன்றதேடி வருவதாகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி, "அ‌ம்பா‌னி சகோதர‌ர்க‌ளிடை‌யி‌லத‌னி‌ப்ப‌ட்முறை‌யி‌லதலை‌யி‌ட்டசமரச‌மசெ‌ய்யுமாறு ‌விடு‌க்க‌ப்படு‌மகோ‌‌ரி‌க்கையை ‌பிரதம‌ரஏ‌ற்று‌க்கொ‌ண்டா‌லஅதஅபாயகரமாமு‌னஉதாரணமா‌கி ‌விடு‌மஎ‌ன்றஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

த‌னியா‌ர் ‌நிறுவன‌ங்க‌ளி‌னலாப‌த்‌தி‌ன் ‌மீதவ‌ரி ‌வி‌தி‌‌க்வே‌ண்டு‌மஎ‌ன்பதஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறகோ‌ரி‌க்கைகளசமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌ததலைவ‌ரஅம‌ர்‌சி‌ஙவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத‌னஎ‌திரொ‌லியாக, ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கமுகே‌ஷஅ‌ம்பா‌னி ச‌ந்‌தி‌த்ததாகருத‌ப்படு‌கிறது.

முகே‌ஷஅ‌ம்பா‌னி‌யி‌னஇளைசகோதர‌ரஅ‌னி‌லஅ‌ம்பா‌னி‌‌‌க்கநெரு‌க்கமானவ‌ரஎ‌ன்றகருத‌ப்படு‌மஅம‌ர்‌சி‌ங், ‌பிரதம‌ரிட‌மஅ‌ம்பா‌னி சகோதர‌ர்க‌‌ளி‌ன் ‌பிர‌ச்சனையை‌ சமரச‌மசெ‌ய்உதவுமாறவே‌ண்டியதாகவு‌மகூற‌ப்படு‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil