Newsworld News National 0807 15 1080715016_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌பீகா‌ரி‌ல் ‌வாகன‌ம் க‌‌வி‌ழ்‌ந்து 20 பே‌‌ர் ப‌லி!

Advertiesment
பீகா‌ர் பா‌ட்னா ‌வாகன‌ம் 20 பே‌ர் ப‌லி
பீகா‌ரதலைநக‌ரபா‌ட்னா‌வி‌ல் ‌‌திருமண ‌நிக‌ழ்‌ச்‌சி‌க்கசெ‌ன்று‌‌வி‌ட்டு ‌வீடு ‌திரு‌ம்‌பி கொ‌ண்டிரு‌ந்தவ‌ர்க‌ளவ‌ந்த ‌வாகன‌ம் குள‌த்‌தி‌லக‌வி‌ழ்‌ந்து ‌விழு‌ந்த‌தி‌ல் 10 பெ‌ண்க‌ள், 9 குழ‌ந்தைக‌ளஉ‌ள்பட 20 பே‌ரஉட‌லநசு‌ங்‌கி ப‌லியானா‌ர்க‌ள்.

அல‌ம்க‌ன்‌ஜஎ‌ன்னு‌‌மிட‌த்‌தி‌லஉ‌ள்கோ‌வி‌‌லி‌லநட‌ந்த ‌திருமண ‌நிக‌ழ்‌ச்‌சி‌‌யி‌‌‌லகல‌ந்தகொ‌ண்டஜா‌னிபூ‌‌‌ரி‌லஉ‌ள்அவ‌ர்க‌ளது ‌வீ‌ட்டு‌க்கு ‌வாகன‌ம் ‌வ‌ந்தகொ‌ண்டிரு‌ந்போது, பல‌த்மழபெ‌ய்தகொ‌ண்டிரு‌ந்ததா‌லவாகன‌மக‌ட்டு‌ப்பா‌ட்டஇழ‌ந்தத‌றிகெ‌ட்டஓடியதாதெ‌ரி‌கிறது.

இதனா‌லசாலையோர‌த்‌தி‌லஇரு‌ந்குள‌த்‌தி‌ல் ‌வாகன‌‌ம் க‌‌வி‌ழ்‌ந்து ‌விழு‌ந்து‌ள்ளது. ‌ப‌லியானவ‌ர்க‌ளஅனைவரு‌மமண‌ப்பெ‌ண்‌‌ணி‌‌ன் ‌வீ‌ட்டை‌சசே‌ர்‌ந்தவ‌ர்க‌ள்.

ப‌லியான‌வ‌ர்க‌ளி‌னஉட‌ல்க‌ளஅனை‌த்து‌‌ம் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டஅரு‌கி‌லு‌ள்மரு‌‌த்துவமனை‌‌க்கு ‌பிரேப‌ரிசோதனை‌க்காஅனு‌ப்ப‌பப‌ட்டு‌ள்ளதாகாவ‌ல்துறஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil