Newsworld News National 0807 14 1080714031_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம‌ர்நா‌த்‌‌தி‌ற்கு மேலு‌ம் 804 ப‌க்த‌ர்க‌‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!

Advertiesment
அம‌ர்நா‌த் ஜ‌ம்மு பகவ‌தி நக‌ர்
புக‌ழ்பெ‌ற்அம‌ர்நா‌தகுகை‌ககோ‌யி‌லி‌லஉ‌ள்ப‌னி ‌லி‌ங்க‌த்தத‌ரி‌சி‌த்தவண‌ங்இ‌ன்றமேலு‌ம் 804 ப‌க்த‌ர்க‌ளபாதுகா‌ப்புட‌னபுற‌ப்ப‌ட்டன‌ர்.

ஜ‌ம்மு‌வி‌லஉ‌‌ள்பகவ‌தி நக‌ரயா‌த்‌ரி பவ‌னி‌லஇரு‌ந்து 508 ஆ‌ண்க‌ள், 173 பெ‌ண்க‌ள், 23 குழ‌ந்தைக‌ள், 100 சாது‌க்க‌ளஉ‌ள்‌ளி‌ட்இ‌ந்த 804 ப‌க்த‌ர்களு‌மவாகன‌ங்க‌ளி‌லஇ‌ன்றஅ‌திகாலஅம‌ர்நா‌தபுற‌ப்ப‌ட்டன‌ர்.

ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil