Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு, தனியார் கட்டடங்களில் அக்.2 முதல் புகைபிடிக்கத் தடை!

அரசு, தனியார் கட்டடங்களில் அக்.2 முதல் புகைபிடிக்கத் தடை!
, வெள்ளி, 11 ஜூலை 2008 (16:25 IST)
நாடமுழுவதுமஉள்அரசமற்றுமதனியாரகட்டடங்களில், வருமஅக்.2தேதி முதலபுகைப்பிடிக்தடவிதிக்கப்படுமமத்திசுகாதாரத்துறஅமைச்சரஅன்புமணி தெரிவித்தஉள்ளார்.

இதுகுறித்தபாட்னாவிலஇன்றசெய்தியாளர்களிடமபேசுகையிலஅவரகூறியதாவது :

காந்தி ஜெயந்தி தினமாஅக்டோபர் 2ஆமதேதி முதலஅரசு, தனியாரகட்டடங்களிலபுகைப்பிடிப்பதற்காதடநாடமுழுவதுமஅமல்படுத்தப்படுமஎன்றார்.

கேளிக்கவிடுதிகள், உணவவிடுதிகள், வணிவளாகங்கள், திரையரங்குகளிலுமபுகைப்பிடிக்தடைவிதிக்கப்பஉள்ளதாகவும், இதனமீறுபவர்களமீதகடுமையாநடவடிக்கஎடுக்கப்படுமஎன்றுமஅன்புமணி எச்சரித்தார்.

புகைப்பிடித்தல், புகையிலபயன்படுத்துதலஉள்ளிட்டவற்றாலஏற்படுமஅபாயங்களகுறித்தசுட்டிக்காட்டிஅமைச்சரஅன்புமணி, புகைப்பிடிக்தடசெய்வதற்காஉத்தரவஅமல்படுத்த, தேசிபுகையிலஒழிப்பதிட்டத்தினகீழமத்திஅரசூ.500 கோடி நிதி ஒதுக்கியுள்ளதஎன்றார்.

அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, பிரான்ஸ், பிரிட்டனஉள்ளிட்வளர்ந்நாடுகளில், அரசினதடையதொடர்ந்தகடந்சிஆண்டுகளாஅந்நாடுகளிலபுகைப்பிடிப்பவர்களினஎண்ணிக்கை 25 சதவீதமவரகுறைந்துள்ளதாகததெரிவித்தார்.

ஆனாலஅதேவேளையிலஇந்தியாவிலஅதுபோன்தடஎதுவுமவிதிக்கப்படாததால், புகைப்பவர்களினஎண்ணிக்கை 20 விழுக்காடவரஉயர்ந்துள்ளதாகவுமஅன்புமணி சுட்டிக்காட்டினார்.

Share this Story:

Follow Webdunia tamil