Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌‌‌ஜி-8 மாநா‌ட்டி‌ல் கல‌ந்து கொ‌ள்ள ஜ‌ப்பா‌ன் புற‌ப்ப‌‌ட்டா‌ர் பிரதம‌ர்!

‌‌‌ஜி-8 மாநா‌ட்டி‌ல் கல‌ந்து கொ‌ள்ள ஜ‌ப்பா‌ன் புற‌ப்ப‌‌ட்டா‌ர் பிரதம‌ர்!
, திங்கள், 7 ஜூலை 2008 (11:01 IST)
டோக்கியோவிலநடைபெறுமி-8 நாடுகளினமாநாட்டிலபங்கேற்பதற்காபிரதமரமன்மோகனசிஙஇன்றகாலஜப்பானபுறப்பட்டுசசென்றார். தனதபயணத்தினபோதஅமெரிக்அதிபரஜார்ஜபுஷ்ஷசந்தித்தஇந்திய - அமெரிக்அணுசக்தி ஒப்பந்தமகுறித்தஅவரமுக்கிபேச்சநடத்துகிறார்.

ஜப்பானிலஉள்ஒகாய்டதீவிலதங்குமஅவரரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸமற்றுமஜப்பானநாடுகளினதலைவர்களுடனஇருதரப்பஉறவகுறித்துமஅவரமுக்கிஆலோசனநடத்துகிறார்.

ஜப்பானபுறப்படுமமுனபுதுடெல்லியிலஅறிக்கஒன்றவெளியிட்டுள்பிரதமரமன்மோகனசிங், இந்மாநாட்டிலபல்வேறசர்வதேபிரச்சனைகளிலஇந்தியாவினகருத்துக்களதாமதெரிவிக்கபபோவதாகூறியுள்ளார்.

குறிப்பாசர்வதேசந்தையிலகச்சஎண்ணெய்யினவிலஅதிகரித்துள்பிரச்சனையிலஉற்பத்தி மற்றுமபயன்பாட்டநாடுகளகூட்டநடவடிக்கஎடுக்வேண்டியதனஅவசியத்தவலியுறுத்தபபோவதாபிரதமரதெரிவித்துள்ளார்.

ி-8 மாநாட்டிலகடந்சிஆண்டுகளாபங்கேற்பதனமூலமபல்வேறபிரச்சனைகளிலஇந்தியாவினகருத்தவலியுறுத்வாய்ப்பகிடைத்திருப்பதாஅவரகூறியுள்ளார்.

இந்தியதெரிவித்தவருமகருத்துக்களகவனத்துடனகேட்டறியப்படுகிறதஎன்றும், பல்வேறஉலகளாவிபிரச்சனைகளுக்கதீர்வகாண்பதிலஇந்தியாவினபங்கேற்பதேவஎன்பதஅங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவுமபிரதமரதெரிவித்துள்ளார்.

ி-8 மாநாட்டையொட்டி நடைபெறுமஉலகினமுன்னணி பொருளாதாவளர்ச்சி பெற்நாடுகளினதலைவர்களகூட்டத்திலுமபங்கேற்றபருமாற்றமகுறித்தவிவாதிக்இருப்பதாகவுமபிரதமரகூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil