Newsworld News National 0807 04 1080704012_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 1,602 யா‌த்‌ரிக‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!

Advertiesment
அம‌ர்நா‌த் யா‌த்‌ரிக‌ர் ஜ‌ம்மு பகவ‌தி நக‌ர்
புக‌ழ்பெ‌ற்அம‌ர்நா‌தகுகை‌ககோ‌யி‌லி‌‌லஉ‌‌ள்ப‌னி ‌லி‌ங்‌க‌த்தத‌ரி‌சி‌த்தவண‌ங்இ‌ன்றமேலு‌ம் 1.602 யா‌த்‌ரிக‌ர்க‌ளபல‌த்பாதுகா‌ப்புட‌னபுற‌ப்ப‌ட்டன‌ர்.

ஜ‌ம்மு‌வி‌லஉ‌ள்பகவ‌தி நக‌ரயா‌த்‌ரி பவ‌னி‌லஇரு‌ந்து 169 சாது‌க்க‌ள், 308 பெ‌ண்க‌ளம‌ற்று‌ம் 33 குழ‌ந்தைக‌ளஉ‌‌ள்பஇ‌ந்த 1,602 யா‌த்‌‌ரிக‌ர்களு‌ம் 50 வாகன‌ங்க‌ளி‌லபல‌த்பாதுகா‌ப்புட‌னஇ‌ன்றஅ‌திகாலஅம‌ர்நா‌தநோ‌க்‌கி‌பபுற‌ப்ப‌ட்டன‌‌ர்.

ப‌தினாறாவதகுழுவாக‌பபுற‌ப்ப‌ட்டு‌சசெ‌ன்று‌ள்இவ‌ர்களையு‌மசே‌ர்‌த்தஇ‌ந்ஆ‌ண்டஇதுவரை 37,965 யா‌த்‌ரிக‌ர்க‌ளபகவ‌தி நக‌ரமுகா‌மி‌லஇரு‌ந்தபு‌னிஅம‌ர்நா‌தசெ‌ன்று‌ள்ளன‌ர்.

ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil