Newsworld News National 0807 04 1080704002_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பே‌‌‌ச்‌சி‌ல் சுமூக ‌தீ‌ர்வு: லா‌ரி வேலை ‌நிறு‌த்த‌ம் கை‌விட‌‌ப்ப‌ட்டது!

Advertiesment
மத்திய அரசு பேச்சு வார்த்தை லாரிகள் வேலை ‌நிறு‌த்த‌‌ம் டி.‌ஆ‌ர்.பாலு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் சரண்சிங் லோஹாரா
, வெள்ளி, 4 ஜூலை 2008 (10:15 IST)
மத்திஅரசுடனநடத்திபேச்‌சி‌ல் உடன்பாடஏற்பட்டததொடர்ந்தகடந்இர‌ண்டநா‌ட்களாட‌ந்து வந்லாரிகளவேலை ‌நிறு‌த்த‌‌மகை‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சேவை வரி, சுங்க வரி ரத்து, தட்டுப்பாடின்றி டீசல் விநியோகம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட‌ந்த 1ஆ‌மதே‌தி நள்ளிரவு முதல் நாடு முழுவது‌ம் லாரி உ‌ரிமையாள‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டவ‌ந்தன‌ர்.

தமிழகத்தில் லாரி போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதால் சரக்குகளைக் கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனா‌ல் கா‌ய்க‌றி ‌விலை கடுமையாக உய‌ர்‌ந்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் டி.‌ஆ‌ர்.பாலு, லா‌ரி உ‌ரிமையாள‌ர்க‌‌ள் ச‌ங்க‌த்துட‌ன் நட‌‌த்‌திய பே‌ச்சு தோ‌ல்‌வி‌யி‌ல் முடி‌ந்தது. இதனா‌ல் வேலை ‌நிறு‌த்த‌ம் தொட‌ர்‌ந்து ‌நீடி‌த்தது.

இதையடுத்தலாரி உரிமையாளர்களுடனமத்திஅரசு ‌‌மீ‌ண்டு‌மபே‌ச்சு நட‌த்‌தியது. நேற்றிரவு 10 மணி நேரமநீடித்இந்பேச்‌சி‌ன் முடிவிலஅரசுக்கும், லாரி உரிமையாளர்களுக்குமஇடையஉடன்பாடஏற்பட்டுள்ளது.

இதைததொடர்ந்தவேலைநிறுத்போராட்டமவிலகிக்கொள்ளப்படுவதாஅகிஇந்திமோட்டாரபோக்குவரத்தகாங்கிரஸதலைவரசரண்சிஙலோஹாரதெரிவித்துள்ளார்.

சேவவரி தொடர்பாஅனைத்தபிரச்சனைகளுக்குமதீர்வகாணப்பட்டிருப்பதாஅவரதெரிவித்துள்ளார்.

தேசிநெடுஞ்சாலஆணையம், சாலபோக்குவரத்தமற்றுமநெடுஞ்சாலதுறமற்றுமஇதஅதிகாரிகளமற்றுமஅகிஇந்திமோட்டாரபோக்குவரத்தகாங்கிரசின் 6 பிரதிநிதிகளகொண்குழஒன்றஅமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்குழு சு‌ங்க வரி சம்பந்தமாபிரச்சனைகளகுறித்தஆலோசிக்குமஎன்றுமஅவரகூறியுள்ளார். இந்குழு 9 மாதங்களுக்குளதங்களதஅறிக்கையஅரசிடமசமர்பிக்கும்.

அடுத்ஓராண்டிற்கநெடுஞ்சாலைகளிலகடந்டிசம்பரமாதத்திற்கமுன்பவசூலிக்கப்பட்அதஅளவு சு‌ங்க வரி வசூலிக்கப்படுமஎன்றுமகுழுவினஅறிக்கசமர்பிக்கப்படுமவரஅரசு சு‌ங்க வரியஉயர்த்தாதஎன்றும், மத்திபோக்குவரத்ததுறசெயலரபிரம்மததகூறியுள்ளார்.

லாரி உரிமையாளர்களுடனநடந்பேச்‌சிலகலந்தகொண்மத்திநிதி மற்றுமவருவாய்த்துறசெயலரி.ி.விடே, சேவவரியபொறுத்தவரையிலகடந்த 2004ஆண்டமேற்கொள்ளப்பட்ஒப்பந்தமதொடருமஎன்றார்.

புதிஒப்பந்தத்தின்படி லாரி உரிமையாளர்களுக்கஅனுப்பப்பட்டுள்சேவவரி தொடர்பாஅனைத்ததா‌க்‌கீதுகளு‌ம் ‌திரு‌ம்ப‌ப் பெறப்படுமஎன்றுமவேகக்கட்டுப்பாட்டகருவி தொடர்பாபிரச்சனைகளுக்குமதீர்வகாணப்பட்டுள்ளதஎன்றுமஅகிஇந்திமோட்டாரபோக்குவரத்தகாங்கிரஸதலைவரலோஹாரதெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil