Newsworld News National 0806 30 1080630043_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌பிரதம‌ரி‌ன் வா‌க்குறு‌‌தி‌யி‌ல் பு‌திதாக ஒ‌ன்று‌மி‌ல்லை: இடதுசா‌ரி!

Advertiesment
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌‌சி ‌பிரதம‌ர் ம‌‌ன்மோக‌ன் பிரகா‌ஷ் கார‌த்‌
, திங்கள், 30 ஜூன் 2008 (15:44 IST)
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒப்பந்தத்தநடைமுறை‌ப்படு‌த்து‌வதகு‌றி‌த்தஇ‌‌ன்று ‌பிரதம‌ரஅ‌ளி‌த்து‌ள்வா‌க்குறு‌தி‌யி‌லபு‌திதாஒ‌ன்று‌மி‌ல்லஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌‌சி உ‌ள்‌ளி‌ட்இடதுசா‌ரிக‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

அணு ச‌க்‌தி ஒப்பந்தத்தநடைமுறை‌ப்படு‌த்துவத‌ற்கமு‌‌ன்பநாடாளும‌ன்ற‌த்‌தி‌னஒ‌ப்புதலை‌பபெறுவோ‌மஎ‌ன்ற ‌பிரதம‌‌ரம‌‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கி‌னவா‌க்குறு‌தி கு‌றி‌த்து, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌த்‌திட‌மசெ‌ய்‌தியாள‌ர்க‌ளகே‌ட்டத‌ற்கு, "‌பிரதம‌ரி‌னவா‌க்குறு‌தி‌யி‌லபு‌‌திதாஒ‌ன்று‌மி‌ல்லை.‌ ஆனா‌ல், எ‌ங்‌க‌ளஅர‌சிய‌லதலைமை‌ககுழு‌வி‌ன் ‌நிலை‌ப்பாடு ‌மிக‌ததெ‌ளிவானது" எ‌ன்றா‌ர்.

மு‌ன்னதாக, புதடெ‌ல்‌லி‌யி‌லநட‌ந்மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌ககுழு‌ககூ‌ட்ட‌‌த்‌தி‌ல், அணு ச‌க்‌தி ஒப்பந்தத்தநடைமுறை‌ப்படு‌த்அரசநடவடி‌க்கஎடு‌க்குமானா‌லஅர‌சி‌ற்கஅ‌ளி‌த்துவரு‌மஆதரவை ‌வில‌க்‌கி‌ககொ‌ள்வதஎ‌‌ன்றமுடிவெடு‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்‌நிலை‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்த ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், "இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதற்கு முன் பன்னாட்டு அணு சக்தி முகமையுடனும், அணு சக்தி வணிகக் குழுவுடன் பேச்சு நடத்தி இறுதி முடிவு எடுக்க அரசை அனுமதிக்க வேண்டும். அது முடிந்த பிறகு நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருவேன். அப்போது நாடாளுமன்றம் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம்” எ‌ன்றா‌ர்.

இதுகு‌றி‌த்தமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌ககுழஉறு‌ப்‌பின‌ர் ‌சீதாரா‌மய‌ச்சூ‌ரி கூறுகை‌யி‌ல், "இடதுசா‌ரிக‌ளி‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டி‌லபு‌திதாஒ‌ன்று‌மி‌ல்லஎன்று ‌பிரதம‌ரசொ‌ல்‌லி‌யிரு‌க்‌கிறா‌ர். ‌பிரதம‌ரி‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டி‌லபு‌திதாஎ‌ந்மா‌ற்றமு‌மஇ‌ல்லஎ‌ன்‌கிறோ‌மநா‌ங்க‌ள்." எ‌ன்றா‌ர்.

பிரதம‌ரசொ‌ல்‌லியடி அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தநடைமுறை‌ப்படு‌த்தேவையாநடவடி‌க்கைகளமுடி‌‌க்நேர‌மிரு‌க்கு‌ம், ஆனா‌ல், ‌பி‌ன்ன‌ரநாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்கவரு‌ம்போதஅ‌‌வ்வொ‌ப்ப‌ந்த‌த்தை ‌நிறு‌த்துவது ‌மிக‌ககடினமா‌கி‌விடு‌ம். அ‌ப்போதஉலகமஇ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌‌ற்கு‌சசாதகமாஉ‌ள்ளதஎ‌ன்றஅவ‌ர்க‌ள் (அரசு) சொ‌ல்வா‌ர்க‌ளஎ‌ன்றா‌ரய‌ச்சூ‌ரி.

Share this Story:

Follow Webdunia tamil