Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராணுவ‌த் தளப‌தி மான‌‌‌க்‌ஷா மரண‌ம்!

ராணுவ‌த் தளப‌தி மான‌‌‌க்‌ஷா மரண‌ம்!
, வெள்ளி, 27 ஜூன் 2008 (13:34 IST)
உதகவெ‌லி‌ங்ட‌‌னராணுமரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சபெ‌ற்றுவ‌ந்மு‌ன்னா‌ளஇ‌ந்‌திராணுவ‌ததளப‌தி ஃ‌பீ‌ல்டமா‌ர்ஷ‌லசா‌மமான‌‌க்‌ஷஇ‌ன்றஅ‌திகாலமரணமடை‌ந்தா‌ர். அவரு‌க்கவயது 94.
webdunia photoFILE
அவ‌ரதஇறு‌தி‌சசட‌‌ங்குக‌ளஇ‌ன்றநட‌க்‌கி‌ன்றன.

1971 ஆ‌மஆ‌ண்டஇ‌ந்‌‌தியா- பா‌கி‌ஸ்தா‌னஇடை‌யி‌லபோ‌ரநட‌ந்தபோதஇ‌ந்‌திராணுவ‌ததளப‌தியாஇரு‌ந்தவ‌‌ரசா‌மமான‌க்‌ஷா. இவரததலைமை‌யிலாபடை‌யின‌ரபா‌கி‌ஸ்தா‌னராணுவ‌த்‌தினரை ‌விர‌ட்டியடி‌த்தபெரு‌மவெ‌ற்‌றிபெ‌ற்றன‌ர். இ‌ப்போ‌ரி‌‌ல்தா‌னவ‌ங்கதேச‌ம் ‌விடுதலபெ‌ற்றது.

'சா‌மபகதூ‌ர்' எ‌ன்றஅழை‌க்க‌ப்படு‌மசா‌மமான‌‌க்‌‌ஷா‌வி‌ற்கு 1973 ஆ‌மஆ‌ண்டஜனவ‌ரி 1 ஆ‌மதே‌தி முத‌னமுத‌லி‌லஃ‌பீ‌ல்டமா‌ர்ஷ‌லஎனு‌ம் ‌மிஉய‌ரிப‌ட்ட‌மவழ‌ங்க‌ப்ப‌ட்டது. இ‌வருட‌னே.எ‌ம். க‌ரிய‌ப்பா‌வி‌ற்கு‌‌மஇ‌ப்ப‌ட்ட‌மவழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

1914 ஆ‌மஆ‌ண்டஏ‌ப்ர‌ல் 14 ஆ‌மதே‌தி அ‌மி‌ர்தசர‌சி‌ல் ‌பிற‌ந்மான‌‌க்‌‌ஷஅ‌ங்கப‌ள்‌ளி‌ப்படி‌ப்பையு‌‌ம், நை‌னிடா‌லி‌லக‌ல்லூ‌ரி‌பபடி‌ப்பையு‌‌மமுடி‌த்தா‌ர்.

1932 ஆ‌மஆ‌ண்டடேராடூ‌னி‌லஉ‌ள்இ‌ந்‌திராணுஅகாட‌மி‌யி‌னமுத‌லகுழு‌வி‌லசே‌ர்‌ந்தா‌ர். 1934ஆ‌மஆ‌ண்டஅ‌ங்கதே‌ர்‌ச்‌சிபெ‌ற்றஇ‌ந்‌திராணுவ‌த்‌தி‌லசெக‌‌ண்‌டலெ‌ப்டின‌ன்‌ட்டாக‌சசே‌ர்‌ந்தா‌ர்.

ராணுவ‌த்‌தி‌லதனது ‌திறமை‌யினா‌லபடி‌ப்படியாஉய‌ர்‌ந்து 1869 ஆ‌மஆ‌ண்டஜூ‌னமாத‌த்‌தி‌லஇ‌ந்‌திராணுவ‌த்‌தி‌னதலைமை‌ததளப‌தியாக‌பபத‌வியே‌ற்றா‌ர். 1972 ஆ‌மஆ‌ண்டஅவரு‌க்கப‌த்ம ‌விபூஷ‌ன் ‌விருதவழ‌ங்க‌ப்ப‌ட்டது.

40 ஆ‌ண்டுகாராணுவ‌பப‌ணி‌க்கு‌ப் ‌பிறககட‌ந்த 1973 ஆ‌மஆ‌ண்டஓ‌ய்வுபெ‌ற்மான‌‌க்‌‌ஷா ‌நீல‌கி‌ரி மாவ‌ட்ட‌மகு‌ன்னூ‌ரவ‌ண்டி‌ச்சோலபகு‌தி‌யி‌லவ‌சி‌த்தவ‌ந்தா‌ர்.

கட‌ந்த ‌சிநா‌ட்களாஉட‌ல்நல‌ககுறை‌வி‌னா‌லகு‌ன்னூ‌ரஎ‌ம்ஆ‌ர்‌சி மரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சைபெ‌‌ற்றவ‌ந்மான‌‌க்‌‌ஷா, இ‌ன்றஅ‌திகாலை 12.30 ம‌ணியள‌வி‌லகாலமானதாபாதுகா‌ப்பஅமை‌ச்சக‌மவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌ககு‌றி‌ப்‌பி‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ன்றகாலஅவரதஉட‌ல் ‌வீ‌ட்டி‌ற்ககொ‌ண்டசெ‌ல்ல‌ப்ப‌ட்டது. ‌பி‌ன்ன‌ரமெ‌ட்ரா‌ஸரெ‌ஜிமெ‌ண்‌டசெ‌ன்டரு‌க்கு‌ அவரதஉட‌லகொ‌ண்டவர‌ப்ப‌ட்டபொதும‌க்க‌ளி‌னஅ‌ஞ்ச‌லி‌க்காவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அ‌ஞ்ச‌லி‌க்கு‌ப் ‌பிறகஅவரதஉட‌லஉதகை‌யி‌லஉ‌ள்பா‌ர்‌சி இடுகா‌ட்டி‌ற்கு‌ககொ‌‌ண்டசெ‌ல்ல‌ப்ப‌ட்டு, அ‌ங்கஇறு‌தி‌சசட‌ங்குக‌ளநட‌க்‌கி‌ன்றன. இ‌தி‌லராணுவ‌ததுணை‌ததளப‌தி லெ‌ப்டின‌ன்‌டஜெனர‌லஎ‌ம்.எ‌ல்.நாயுடு, ம‌த்‌திபாதுகா‌‌ப்பஇணையமை‌ச்ச‌ரப‌ள்ள‌மராஜம‌ற்று‌மத‌மிழஅ‌மை‌ச்ச‌ரஒருவரு‌மப‌ங்கே‌ற்ப‌ரஎ‌ன்றராணுவ‌‌பபே‌ச்சாள‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

குடியரசு‌ததலைவ‌ர், ‌பிரதம‌ரஇர‌ங்க‌ல்!

மு‌ன்னா‌ளராணுவ‌ததளப‌தி மான‌‌க்‌‌ஷா‌வி‌னமறை‌வி‌ற்ககுடியரசு‌ததலைவ‌ர் ‌பி‌ர‌தீபபா‌ட்டீ‌ல், ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், த‌மிழஆளுந‌‌‌ரசு‌ர்‌ஜி‌த் ‌சி‌ஙப‌ர்னாலா, முத‌ல்வ‌ரகருணா‌நி‌தி, அ.இ.அ.‌ி.ு.க. பொது‌சசெயல‌ரஜெயல‌லிதஉ‌ள்‌ளி‌ட்ப‌ல‌ரஇர‌ங்க‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

மான‌‌க்‌‌ஷா‌வி‌னதலைமை‌பபொறு‌ப்பையு‌மபு‌த்‌திசா‌லி‌த்தனமாஉ‌த்‌திகளையு‌மராணுவரலா‌ற்றஆ‌சி‌ரிய‌ர்க‌ளசாதனைகளாக‌ககொ‌ள்வா‌ர்க‌ளஎ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோ‌க‌ன் ‌சி‌ஙகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil