Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 2,883 யா‌த்‌ரிக‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!

அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 2,883 யா‌த்‌ரிக‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!
, திங்கள், 23 ஜூன் 2008 (15:52 IST)
புக‌ழ்பெ‌ற்அம‌ர்நா‌தகுகை‌ககோ‌யி‌லி‌‌லஉ‌‌ள்ப‌னி ‌லி‌ங்‌க‌த்தத‌ரி‌சி‌த்தவண‌ங்இ‌ன்றமேலு‌ம் 2,883 யா‌த்‌ரிக‌ர்க‌ளபல‌த்பாதுகா‌ப்புட‌னபுற‌ப்ப‌ட்டன‌ர்.

ஜ‌ம்மு‌வி‌லஉ‌ள்பகவ‌தி நக‌ரயா‌த்‌ரி பவ‌னி‌லஇரு‌ந்து 178 சாது‌க்க‌ளஉ‌‌ள்பஇ‌ந்த 2,883 யா‌த்‌‌ரிக‌ர்களு‌ம் 112 வாகன‌ங்க‌ளி‌லபல‌த்பாதுகா‌ப்புட‌னஇ‌ன்றஅ‌திகாலஅம‌ர்நா‌தநோ‌க்‌கி‌பபுற‌ப்ப‌ட்டன‌‌ர்.

ஆறாவதகுழுவாக‌பபுற‌ப்ப‌ட்டு‌சசெ‌ன்று‌ள்இவ‌ர்களையு‌மசே‌ர்‌த்தஇ‌ந்ஆ‌ண்டஇதுவரை 17,636 யா‌த்‌ரிக‌ர்க‌ளபு‌னிஅம‌ர்நா‌தசெ‌ன்று‌ள்ளன‌ர்.

ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள இப்பகுதியில் செல்லும் யாத்ரிகர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பை வழங்கிவருகிறது மத்திய கூடுதல் காவற்படை.

இர‌ண்டு யா‌த்‌ரிக‌ர்க‌ளப‌லி!

அம‌ர்நா‌தகுகை‌க்கோ‌யி‌லி‌ற்கு‌பபு‌னியா‌த்‌தி‌ரசெ‌ன்இர‌ண்டபெ‌ணப‌க்த‌ர்க‌ளஇற‌ந்தன‌ர். இ‌வ‌ர்களுட‌ன், இ‌‌ந்ஆ‌ண்டஇதுவரஇற‌ந்து‌ள்ப‌க்த‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை 13 உய‌ர்‌ந்து‌ள்ளது.

அலகாபா‌த்தசே‌ர்‌ந்கமலதே‌வி(70) எ‌ன்மு‌தியவ‌ரபஹ‌ல்கா‌மசாலை‌யி‌லஉ‌ள்ப‌ஞ்சத‌ர்‌ணி எ‌ன்இட‌த்‌தி‌ல், நெ‌ஞ்சவ‌லியா‌லஇற‌ந்தா‌ர்.

ம‌த்‌திய ‌பிரதேமா‌நில‌மஜப‌ல்பூரை‌சசே‌ர்‌ந்கெளச‌ல்யசெளர‌சியா (51) எ‌ன்பெ‌‌‌ண்ணு‌மப‌ல்டா‌லமுகா‌மி‌ல், மாரடை‌ப்‌பினா‌லஇற‌ந்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil