Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எ‌ண்ணெ‌ய் உ‌ற்ப‌த்‌தி‌ நாடுகளு‌க்கு இ‌ந்‌தியா வே‌ண்டுகோ‌ள்!

எ‌ண்ணெ‌ய் உ‌ற்ப‌த்‌தி‌ நாடுகளு‌க்கு இ‌ந்‌தியா வே‌ண்டுகோ‌ள்!
, ஞாயிறு, 22 ஜூன் 2008 (14:42 IST)
உலகள‌வி‌லத‌ற்போது‌ள்பண‌வீ‌‌க்க‌மச‌கி‌‌க்முடியாததஎ‌ன்பதா‌ல், ‌விலைவா‌சியை‌கக‌ட்டு‌ப்படு‌த்த ‌வி‌னியோக‌த்தஅ‌திக‌ரி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஎ‌‌ண்ணெ‌யஉ‌ற்ப‌த்‌தி நாடுகளஇ‌ந்‌தியகே‌ட்டு‌‌க்கொ‌ண்டு‌ள்ளது.

க‌ச்சஎ‌ண்ணெ‌ய் ‌விலதொட‌ர்‌ந்தஅ‌திக‌ரி‌ப்பதா‌லஏ‌ற்படு‌ம் ‌சி‌க்க‌ல்களு‌க்கு‌த் ‌தீ‌‌ர்காணு‌மபொரு‌ட்டஜ‌ெ‌ட்டா‌வி‌லஇ‌ன்றசவு‌தி அரே‌பியஅ‌திகா‌ரிகளை‌சச‌ந்‌தி‌த்இ‌ந்‌திய ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌‌சித‌ம்பர‌ம், "உலகள‌வி‌லபண‌வீ‌க்க‌மஅ‌திக‌ரி‌த்தவரு‌கிறது. த‌ற்போது‌ள்ள ‌விலை ‌நிலவர‌ங்க‌ளி‌ன் ‌கீ‌ழஎ‌ங்களா‌லஇய‌ங்முடியாது. எ‌ண்ணெ‌ய்‌சச‌ந்தைக‌ளி‌லப‌ற்றா‌‌க்குறையை‌ எ‌ண்ணெ‌யஉ‌ற்ப‌த்‌தி நாடுக‌‌ளபூ‌ர்‌‌த்‌தி செ‌ய்வே‌ண்டியதஅவ‌சிய‌ம்" எ‌ன்றா‌ர்.

பி‌ன்ன‌ரஇதுகு‌றி‌த்தஎ‌ன்.ி.டி‌.‌வி. ‌நிறுவன‌த்‌திட‌மபே‌சிஅமை‌ச்ச‌ர் ‌சித‌ம்பர‌ம், "‌வி‌னியோக‌த்தஅ‌திக‌ரி‌ப்பதஒரு ‌பிர‌ச்சனஅ‌ல்ல" எ‌ன்றசவு‌தி அ‌திகா‌ரிக‌ளஉறு‌தி அளி‌த்ததாக‌ததெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளார்.

சவு‌தி அரே‌பியதர‌ப்‌பி‌லபே‌சிஅ‌ந்நா‌ட்டஎ‌‌‌ண்ணெ‌யஅமை‌ச்ச‌ரஅ‌லி- அ‌லநை‌மி, "நா‌ங்க‌ளஏ‌ற்கெனவஎ‌ங்க‌ள் ‌வி‌னியோக‌த்தை‌ககு‌றி‌ப்‌பிட‌த்த‌க்அள‌வி‌லஅ‌திக‌ரி‌த்து‌ள்ளோ‌ம்" எ‌ன்றா‌ர்.

நமதநா‌ட்டி‌னபண‌வீ‌க்க‌மகட‌ந்த 13 ஆ‌ண்டுக‌ளி‌லஇ‌‌ல்லாஅள‌வி‌ற்கு 11.05 ‌விழு‌க்காடாஅ‌திக‌ரி‌த்ததஅடு‌த்து, உலகள‌விலாக‌ச்சஎ‌ண்ணெ‌ய் ‌விலஉய‌ர்வப‌ற்‌றி ‌விவா‌தி‌ப்பத‌ற்காம‌த்‌திய ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம், பெ‌ட்ரோ‌லிஅமை‌ச்ச‌ரமுர‌ளி ‌தியோரஆ‌கியோ‌ரநே‌ற்‌றிரவசவு‌தி அரே‌பியசெ‌ன்று‌‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil