Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெ‌ள்ள‌த்தா‌ல் மே‌ற்கு வ‌ங்‌க‌த்‌தி‌ல் கடு‌ம் சேத‌ம்: பு‌த்ததே‌வ்!

வெ‌ள்ள‌த்தா‌ல் மே‌ற்கு வ‌ங்‌க‌த்‌தி‌ல் கடு‌ம் சேத‌ம்: பு‌த்ததே‌வ்!
, வெள்ளி, 20 ஜூன் 2008 (19:06 IST)
மழவெ‌‌ள்ள‌த்‌தினா‌லமே‌ற்கவ‌ங்க‌த்‌தி‌லகடுமையாசேத‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், இர‌‌ட்டமாவ‌ட்ட‌ங்களான ‌மி‌ட்னாபூ‌ரி‌ல் 25 பே‌‌ரப‌லியா‌கியு‌ள்ளதுட‌ன் 22 ல‌ட்ச‌மபே‌ரபா‌தி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாகவு‌மஅ‌ம்மா‌நிமுத‌ல்வ‌ரபு‌த்ததே‌வப‌ட்டா‌ச்சா‌ர்யதெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மே‌ற்கு ‌மி‌ட்னாபூ‌ரி‌ல் 17 வ‌ட்ட‌ங்களு‌ம், ‌கிழ‌க்கு ‌மி‌ட்னாபூ‌ரி‌ல் 15 வ‌ட்ட‌ங்களு‌‌மவெ‌ள்ள‌த்தா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன; இ‌தி‌ல் 6 வ‌ட்ட‌ங்க‌ள் ‌மிமோசமாக‌பபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளஎ‌ன்றபு‌த்ததே‌வப‌ட்டா‌ச்சா‌ர்யசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மே‌ற்கு ‌மி‌ட்னாபூ‌ரி‌ல் 16 ல‌ட்ச‌மபே‌ரஉ‌ள்பஇர‌ண்டமாவ‌ட்ட‌ங்க‌ளிலு‌மமொ‌த்த‌ம் 22 ல‌ட்ச‌மபே‌ரவெ‌ள்ள‌த்தா‌‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ உள்ளன‌ரஎ‌ன்று‌ம், ‌மீ‌ட்பு‌பப‌ணிகளு‌ம் ‌நிவாரண‌பப‌ணிக‌ளு‌மமுடு‌க்‌கி ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மீ‌ட்பு‌பப‌ணிக‌ளி‌லஉத‌வி‌க்கராணுவ‌மஅழை‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாக‌ததெ‌ரி‌வி‌த்பு‌த்ததே‌வ், ‌மிமோசமான‌பபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்பகு‌திக‌ளி‌லவ‌சி‌க்கு‌மம‌க்களு‌‌க்கு‌ததேவையாஉணவு‌பபொரு‌ட்களு‌மமரு‌ந்துகளு‌மஹெ‌லிகா‌ப்ட‌ர்க‌ளமூல‌மபொ‌ட்டல‌மக‌ட்‌டி‌பபோட‌ப்ப‌ட்டவருவதாக‌‌ககூ‌றினா‌ர்.

மே‌ற்கு ‌மி‌ட்னாபூ‌ரி‌லசபா‌ஙம‌ற்று‌மநாராய‌ண்கா‌ர்‌கஆ‌கிபகு‌திக‌ளகடுமையாக‌பபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. சுமா‌ர் 2ல‌ட்ச‌மம‌க்க‌ள் 822 ‌நிவாரமுகா‌ம்க‌ளி‌லத‌ங்வை‌‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளன‌ர். கோடி‌க்கண‌க்காரூபா‌யம‌தி‌ப்பு‌ள்ப‌யி‌ர்களு‌ம், 16,000 ‌வீடுகளு‌மமுழுமையாக‌சசேதமடை‌ந்து‌ள்ளன.

வழ‌க்க‌த்‌தி‌ற்கமாறாஅ‌திகப‌ட்மழைதா‌னவெ‌ள்ள‌த்‌தி‌ற்கு‌ககாரண‌மஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்முத‌ல்வ‌ரபு‌த்ததே‌வ், அர‌சிய‌லபா‌ர்‌க்காம‌லஅனைவரு‌ம் ‌மீ‌ட்பு‌பப‌ணிக‌ளி‌லஈடுபடுவது‌ட‌ன் ‌நிவாரண‌பப‌ணிகளு‌க்கஉதவே‌ண்டு‌மஎ‌‌ன்றகே‌ட்டு‌ககொ‌ண்டா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil