Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணுச‌க்‌தி உட‌ன்பா‌டு ‌மீது ஒரு‌மி‌த்த முடிவு: கா‌ங்‌கிர‌ஸ் உறு‌தி!

அணுச‌க்‌தி உட‌ன்பா‌டு ‌மீது ஒரு‌மி‌த்த முடிவு: கா‌ங்‌கிர‌ஸ் உறு‌தி!
, வியாழன், 19 ஜூன் 2008 (18:15 IST)
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு உட‌ன்பாடு ‌மீதான எ‌ந்தவொரமுடிவு‌ம் ஐ.ு.கூ‌ட்ட‌ணி‌‌யி‌‌லஉ‌‌ள்எ‌ல்லா‌கக‌ட்‌சிக‌ளி‌ன் ஒரு‌மி‌த்கரு‌த்‌தி‌னஅடி‌ப்படை‌யி‌‌ல்தா‌மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌மஎ‌ன்றகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி கூ‌றியு‌ள்ளது.

அணுச‌க்‌தி உட‌ன்பாடு ‌மீதாதனதக‌ட்‌சி‌யி‌ன் ‌நிலை‌ப்பாடதெ‌ளிவானதஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்அ‌கிஇ‌ந்‌திய‌ககா‌ங்‌கிர‌ஸ்‌ க‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌தி‌க்‌விஜ‌ய் ‌சி‌ங், நமதநா‌ட்டி‌னநல‌னி‌ற்கஇ‌ந்உட‌ன்பாடதேவஎ‌ன்றகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி கருதுவதாகவு‌ம், நா‌ட்டி‌லஉ‌ள்ள ‌மி‌னப‌ற்றா‌க்குறை‌க்கஇது ‌தீ‌ர்வாஅமையு‌மஎ‌ன்று‌மகூ‌றினா‌ர்.

புதடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அவ‌ர், "அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பா‌ட்டநா‌ங்க‌ள் ‌நி‌ச்சயமாக ‌நிறைவே‌ற்றுவோ‌ம்" எ‌ன்றதுட‌ன், "இதகா‌ங்‌கிர‌ஸஅரச‌ல்ல. ஐ.ு.கூ‌ட்ட‌ணி அரசு. அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டி‌ன் ‌மீதநா‌ங்க‌ளஎ‌ந்தவொரமுடி‌வினஎடு‌த்தாலு‌ம், அதை ஐ.ு.கூ‌ட்ட‌ணி‌யி‌லஉ‌ள்எ‌ல்லா‌கக‌ட்‌சிக‌ளி‌னஒரு‌மி‌த்கரு‌த்‌தி‌னஅடி‌ப்படை‌யி‌ல்தா‌ன் ‌நிறைவே‌ற்றுவோ‌ம்" எ‌ன்றா‌ர்.

அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டி‌ற்கதொட‌ர்‌ந்தஎ‌தி‌ர்‌ப்பதெ‌ரி‌வி‌க்கு‌மஇடதுசா‌ரிகளை ‌விம‌ர்‌சி‌த்த ‌தி‌க்‌விஜ‌ய் ‌சி‌ங், அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டி‌ன் ‌மீதாஇடதுசா‌ரிக‌ளி‌‌னஅ‌திரு‌ப்‌தி‌ககரு‌த்து‌க்களகா‌ங்‌கிரசா‌லபு‌ரி‌ந்துகொ‌ள்முடிய‌வி‌ல்லஎ‌ன்றதுட‌ன், இ‌‌ந்த ‌விடய‌த்‌தி‌லஇ‌க்கண‌மவரஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி இடதுசா‌ரிகளுட‌னதொட‌ர்‌பி‌லஉ‌ள்ளா‌ரஎ‌ன்றா‌ர்.

அரசஇடதுசா‌ரிக‌ள் ‌பிளா‌கமெ‌யி‌லசெ‌ய்‌கிறா‌ர்களஎ‌ன்றகே‌ட்டத‌ற்கு, "இ‌ன்றைஉல‌கி‌லயாரு‌ம் ‌தீ‌ண்ட‌த்தகாதவ‌ர்க‌ளஅ‌ல்எ‌ன்பதஅவ‌ர்க‌ள் (இடது) பு‌ரி‌‌ந்துகொ‌ள்வே‌‌ண்டு‌ம். நா‌ட்டி‌னநல‌னி‌ற்கு‌ததேவையானதை‌த்தா‌னநா‌ங்க‌ள் ‌நி‌ச்சய‌மசெ‌ய்வோ‌‌ம்" எ‌ன்றா‌ர்.

தனதவாத‌த்தை ‌சீனஆத‌ரி‌க்‌கிறதஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்ட ‌தி‌க்‌விஜ‌ய் ‌சி‌ங், "அ‌ந்த‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டநாடு, தா‌னஅணு‌மி‌ன் ‌நிலைய‌மஅமை‌ப்பத‌ற்காஅமெ‌ரி‌க்காவுட‌னஉட‌ன்பாடமே‌ற்கொ‌ண்டு‌ள்ளது" எ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

மே‌லு‌ம், அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌‌ப்பஉட‌ன்ப‌ா‌ட்டி‌னமூல‌ம், நா‌மஅணஎ‌ரிபொரு‌ள் ‌வி‌னியோக‌த்தஉறு‌தியாக‌பபெமுடியு‌ம். இதயாரு‌மதடு‌க்முடியாதஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு உட‌ன்பாடு ‌மீதான த‌ங்க‌ளஎ‌தி‌ர்‌‌ப்பு‌க்குரலஇடதுசா‌ரிக‌ளஅ‌திக‌ரி‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌லகா‌ங்‌கிர‌ஸஇ‌ப்படி‌ககூ‌றி‌யிரு‌ப்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil