Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இமாச்சல பிரதேசத்தில் சாலை விபத்து: 16 பேர் பலி!

இமாச்சல பிரதேசத்தில் சாலை விபத்து: 16 பேர் பலி!
, ஞாயிறு, 15 ஜூன் 2008 (14:48 IST)
இமாச்சபிரதேசத்திலஇன்றடந்சாலவிபத்தில் 16 பேரபலியானார்கள். 6 பேரகாயமடைந்தனர்.

பஸாரி என்இடத்திலிருந்தராம்பூரஎன்இடமநோக்கி பயணிகளபேருந்தஒன்றசென்றுகொண்டிருந்தது.

சிம்லமாவட்டமபட்ராஸகைன்சி மோரஎன்இடத்திலஇன்றகாலை 7.45 மணியளவில் பேரு‌ந்து வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாஅந்பேருந்தடிரைவரினகட்டுப்பாட்டஇழந்து பள்ள‌த்‌தி‌ல் விழுந்தவிபத்துக்குள்ளானது. இதில் 16 பேரஉடலநசுங்கி ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே பலியானார்கள். 6 பேர் பல‌த்த காயமடைந்தனர்.

இந்விபத்தகுறித்ததகவலறிந்தவுடன் காவ‌ல்துறை‌யின‌ர் ‌விரை‌ந்து வ‌ந்து காயமடைந்தவர்களமருத்துவமனையிலஅனுமதித்தனர். உயிரிழந்தவர்களினசடலங்களுமமீட்கப்பட்டபிரேபரிசோதனைக்காமருத்துவமனைக்ககொண்டசெல்லப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil