உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோரகா என்ற பகுதியில் இன்று காலை 8.57 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவு கோளில் 4.5 ஆக பதிவாகியுள்ளது என்று புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....