Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தடைய‌ற்ற எ‌ரிபொரு‌ள் ‌வி‌னியோக‌த்‌தி‌‌ற்கு ‌விலை உய‌ர்வு த‌வி‌‌ர்‌க்க முடியாதது: ‌பிரதம‌ர்!

தடைய‌ற்ற எ‌ரிபொரு‌ள் ‌வி‌னியோக‌த்‌தி‌‌ற்கு ‌விலை உய‌ர்வு த‌வி‌‌ர்‌க்க முடியாதது: ‌பிரதம‌ர்!
, புதன், 4 ஜூன் 2008 (21:50 IST)
பெ‌‌ட்ரோ‌லிய‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலஉய‌ர்வு ‌விரு‌ம்ப‌த்த‌க்கத‌ல்எ‌ன்றாலு‌ம், தடைய‌ற்எ‌ரிபொரு‌ள் ‌வி‌னியோக‌த்‌தஉறு‌திசெ‌ய்இதத‌வி‌‌ர்‌க்முடியாததஎ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ‌விள‌க்கம‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

பெட்ரோலவிலலிட்டருக்கூ.5, டீசலவிலலிட்டருக்கூ.3, சமையலஎரிவாயசிலி‌ண்டரவிலூ.50 உயர்த்தப்படுவதாமத்திஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளத‌ற்கநாடமுழுவது‌மகடு‌மஎ‌தி‌ர்‌ப்பஎழு‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், அதுப‌ற்‌றி ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙநா‌ட்டம‌க்களு‌க்கஆ‌ற்‌றியு‌ள்உரவருமாறு:

உலகள‌வி‌லபொருளாதார‌த்‌தி‌லவேகமாவளரு‌மநாடுக‌ளி‌லஒ‌ன்றஇ‌ந்‌தியா. ந‌ம்முடைஎ‌ரிபொரு‌ளதேவை‌யி‌லபெரு‌ம்பகு‌தியஇற‌க்கும‌தி ‌நிறைவசெ‌ய்‌கிறது. மா‌றிவரு‌மச‌ர்வதேச ‌நிலவர‌ங்களு‌க்கஏ‌ற்தகவமை‌த்து‌க்கொ‌ள்க‌ற்று‌க்கொ‌ள்வே‌ண்டிதேவநம‌க்கஉ‌ள்ளது.

அ‌திக‌ரி‌‌க்கு‌‌மஇற‌க்கும‌தி‌சசெலவுக‌ளநுக‌ர்வோரை‌பபா‌தி‌க்காம‌லஇரு‌க்எடு‌க்க‌ப்படு‌மநடவடி‌க்கைகளு‌‌க்கு‌மஒரஎ‌ல்லஉ‌ள்ளது. நமதஎ‌‌ண்ணெ‌ய் ‌நிறுவன‌ங்க‌ளா‌லதொட‌ர்‌ந்தஇழ‌ப்பை‌சச‌ந்‌தி‌க்முடியாது. இததொட‌ர்‌ந்தா‌லஅய‌‌ல்நாடுக‌ளி‌லஇரு‌ந்தக‌ச்சஎ‌‌ண்ணெ‌யஇற‌க்கும‌தி செ‌ய்வத‌ற்கஅ‌ந்‌நிறுவன‌ங்க‌ளி‌ட‌மபண‌மஇரு‌க்காது.

நா‌ங்க‌ளஇ‌ன்றஅ‌றி‌வி‌த்து‌ள்பெ‌ட்ரோ‌லிய‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலஉய‌ர்வுக‌ள் ‌விரு‌ம்ப‌த்த‌க்கத‌ல்எ‌‌ன்பதநா‌னஅ‌றிவே‌ன். இரு‌ந்தாலு‌மச‌ர்வதேச‌சச‌ந்தை‌யி‌லக‌ச்சஎ‌ண்ணெ‌ய் ‌விலை 130 டால‌ரவரஉய‌ர்‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌விலஉய‌ர்வு ‌மிகவு‌மகுறைவானவைதா‌ன்.

பெ‌ட்ரோ‌லிய‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌மீதாவ‌ரிகளை‌ ‌நீ‌க்‌கியத‌னமூல‌மம‌த்‌திஅரசூ.22,660 கோடி வருவா‌யஇழ‌ப்பஏ‌ற்று‌க்கொ‌ண்டஉ‌ள்ளது. மா‌நிஅரசுகளு‌மத‌ங்களா‌லஇய‌ன்அளவபெ‌ட்ரோ‌லிய‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌மீதாவ‌ரிக‌ள், ‌தீ‌ர்வைகளை‌ககுறை‌க்வே‌ண்டு‌ம்.

க‌ச்சஎ‌ண்ணெ‌ய் ‌விலஉய‌ர்‌வினா‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்சுமை‌யி‌ல், ம‌த்‌திஅரசு, எ‌‌ண்ணெ‌ய் ‌நிறுவன‌ங்க‌ள், நுக‌ர்வோ‌ரப‌‌ங்கெடு‌த்து‌ள்ளன‌ர். இதனா‌லமா‌நிஅரசுகளு‌ம், பெ‌ட்ரோ‌லிய‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌மீதஅவ‌ர்க‌ள் ‌வி‌தி‌த்து‌ள்வ‌ரிகளையு‌ம், க‌ட்டண‌ங்களையு‌மகுறை‌த்தசுமை‌யி‌லப‌ங்கே‌ற்வே‌ண்டு‌ம்.

எ‌‌ண்ணெ‌ய் ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் ‌மீதகூடுத‌லசுமைகளை‌சசும‌த்துவதா‌ல், நமதச‌ந்த‌தி‌‌யினரு‌க்கபா‌தி‌ப்பஏ‌ற்படு‌ம். நமதகுழ‌ந்தைக‌ளி‌னஎ‌தி‌ர்கால‌த்தை‌ககரு‌த்‌தி‌லகொ‌ண்டநா‌ம், பெ‌ட்ரோ‌ல், டீ‌ச‌ல், சமைய‌லஎ‌ரிவாயஉ‌ள்‌ளி‌ட்டவ‌ற்‌றி‌னபய‌ன்பா‌ட்டை‌ககுறை‌க்வே‌ண்டு‌ம்.

நிலை‌யி‌ல்லாச‌ந்தையையு‌ம், உறு‌திய‌ற்இற‌க்கும‌தியையு‌மந‌ம்‌பி‌யிரு‌‌க்கு‌ம் ‌நிலையை‌தத‌வி‌ர்‌க்க, அணுச‌க்‌தி உ‌ள்‌ளி‌ட்புது‌ப்‌பி‌க்க‌த்த‌க்வள‌ங்களை‌பபெரு‌க்வே‌ண்டு‌ம்.

இ‌வ்வாறு ‌பிரதம‌ரகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil