Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சப‌ரிமலை‌யி‌ல் மகர ‌விள‌க்கு தோ‌ன்றுவது ப‌ற்‌றி ‌விசாரணை: கேரள அரசு!

சப‌ரிமலை‌யி‌ல் மகர ‌விள‌க்கு தோ‌ன்றுவது ப‌ற்‌றி ‌விசாரணை: கேரள அரசு!
, வெள்ளி, 30 மே 2008 (17:28 IST)
சப‌ரிமலபொ‌ன்ன‌ம்பமே‌ட்டி‌லமகர ‌விள‌க்கசெய‌ற்கையாஏ‌ற்ற‌ப்படு‌கிறதஎ‌ன்றவெ‌ளியாதகவலா‌‌லச‌ர்‌ச்சஎழு‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், அதுப‌ற்‌றி ‌விசாரணநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்றகேரமுதலமை‌ச்ச‌ர் ‌ி.எ‌ஸ்.அ‌ச்சுதான‌ந்த‌னகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து ‌திருவன‌ந்தபுர‌த்‌தி‌லஅவ‌ரசெ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், "சபரிமலையிலமகவிளக்கவெளிச்சமஎப்படி உருவாகிறதஎன்றகண்டறிவிசாரணநடத்தப்படும். இப்பிரச்சனையிலபக்தர்களினநம்பிக்கைக்கஇடையூறஏற்படுத்துமவிதத்திலஅரசஎந்நடவடிக்கையுமஎடுக்காது" எ‌ன்றா‌ர்.

கேரதேவசமபோர்டஅமை‌ச்ச‌ரி.சுதாகரனகூறுகையில், "மகவிளக்கமனிதர்களாலஏற்றப்படுகிறதஎன்பதஅர‌சி‌ற்கு‌ததெரியும். மகவிளக்கஏற்றப்படுமபகுதிக்கசெல்வதமிகவுமகடினமாகும்.

இஸ்லாமிமக்களசந்திரனினபிறைவடிவபார்த்து, விழாவதீர்மானிப்பதபோ‌ன்ஒரநிகழ்வுதானஇது. ப‌க்த‌ர்களினநம்பிக்கையிலகைவைக்குமநோக்கமஅரசுக்கஇல்லை" என்றார்.

மு‌ன்னதாக, அ‌ய்ய‌ப்ப‌னகோ‌வி‌லத‌லைமை‌தத‌ந்‌தி‌‌ரி க‌ண்டரரமகே‌ஸ்வரரசா‌ர்‌பி‌லஅவ‌ரி‌னபேரனு‌மத‌ந்‌தி‌ரியுமாராகு‌லஈ‌ஸ்வ‌ரவெ‌ளி‌யி‌ட்அ‌றி‌க்கை‌யி‌ல், "மகவிளக்கவேறு. மகஜோதி வேறு. மகஜோதி என்பதமகசங்கராந்தி அன்றகிழக்‌கி‌லதோன்றுமநட்சத்திர‌மஆகு‌ம்.

மகவிளக்கஎன்பது, பழங்காலத்திலஅய்யப்பனினமூலஸ்தானமாஇருந்பொன்னம்பமேட்டிலஏற்றப்படு‌ம் ‌விள‌க்காகு‌ம். மகவிளக்கஏற்றுமவழக்கமபரசுராமுனிவராலதொடங்கி வைக்கப்பட்டது.

அதநினைவூட்டுமவிதமாகத்தானஇப்போதஅங்கவிளக்கஏற்றப்படுகிறது. காடுகளிலவசித்பழங்குடி மக்களாலஇந்வழக்கமநூற்றாண்டுகாலமாகடைபிடிக்கப்பட்டவந்தது.

மகஜோதியும், மகவிளக்குமஒன்றஎன்றநினைக்குமஒரசிலரினதவறாகருத்தகாரணமாஇந்சர்ச்சஎழுந்துள்ளது. இததேவையில்லாதது. இந்இரண்டவிஷயங்களையுமவேறுபடுத்தி பார்க்வேண்டும்.

மகவிளக்கஎன்பதகடவுளஅய்யப்பனுக்கவழங்கப்படுமஒரபாரம்பரிதீஆராதனை. மற்றபடி இதிலஎந்ரகசியமுமஇல்லை" எ‌ன்றகூ‌‌றி‌யிரு‌ந்ததகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

கேரள‌த்‌தி‌லஉ‌ள்சப‌ரிமலை‌ அ‌ய்ய‌ப்ப‌னகோ‌விலு‌க்கஆ‌ண்டுதோறு‌மவரு‌மல‌ட்ச‌க்கண‌க்காப‌க்த‌ர்க‌ள், இ‌ங்கமகச‌ங்கரா‌ந்‌தி அ‌ன்றபொ‌ன்ன‌ம்பமே‌ட்டி‌ல் 3முறதோ‌ன்‌றி மறையு‌மஜோ‌தியஅ‌ய்ய‌ப்பனகா‌ட்‌சி தருவதாக‌ககரு‌தி வ‌‌ழிபடு‌கி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil