Publish Date: Sun, 25 May 2008 (09:51 IST)
Updated Date: Sun, 25 May 2008 (09:51 IST)
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பளாரும், முன்னாள் முதலமைச்சருமான பிஎஸ் எடியூரப்பா 4,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார்.
சிகாரிபுரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சரும், அம்மாநில சமாஜ் வாடிக் கட்சித் தலைவருமான எஸ். பங்காரப்பாவை விட முதல் சுற்றிலேயே 600 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைக்கு வந்த டி.எஸ். எடியூரப்பா தற்பொழுது 4,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார்.