Publish Date: Sun, 25 May 2008 (09:34 IST)
Updated Date: Sun, 25 May 2008 (09:34 IST)
கர்நாடகாவின் சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.
மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இதுவரை 157 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
அறிவிக்கப்பட்ட வரை பாஜக 79 தொகுதிகளையும், காங்கிரஸ் 58 தொகுதிகளையும், மதச்சார்பற்ற கட்சி 16 இடங்கைளயும், மற்றவை 4 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன.
இன்னும் 63 தொகுதிகளுக்கான முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.