Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

க‌ள்ள‌ச்சாராய‌‌ம்: ப‌லி எ‌ண்‌ணி‌க்கை 127 ஆக உய‌ர்வு!

க‌ள்ள‌ச்சாராய‌‌ம்: ப‌லி எ‌ண்‌ணி‌க்கை 127 ஆக உய‌ர்வு!
, செவ்வாய், 20 மே 2008 (21:25 IST)
த‌மிழஎ‌ல்லை‌யி‌லஉ‌ள்ள ‌கிராம‌ங்க‌ளி‌லக‌ள்ள‌ச்சாராய‌மகுடி‌த்த 27 பே‌ரஇ‌ன்றப‌லியானதை‌ததொட‌ர்‌ந்தத‌மிழக‌த்‌திலு‌மக‌ர்நாடக‌த்‌திலு‌மக‌ள்ள‌சசாராய‌த்‌தி‌ற்கப‌‌லியானோ‌ரஎ‌ண்‌ணி‌க்கை 127 உய‌ர்‌ந்து‌ள்ளது.

த‌மிழஎ‌ல்லை‌‌யி‌லஉ‌ள்ஆனை‌க்க‌லதாலூகா‌வி‌லச‌ர்ஜாபூ‌ர், அ‌ட்டிபெலே, ஹெ‌ப்பகோடி ஆ‌கிய ‌கிராம‌ங்க‌ளி‌லநே‌ற்றக‌ள்ள‌ச்சாராய‌மகுடி‌த்த 27 பே‌ரப‌‌லியானதுட‌ன், பல‌ரமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ உள்ளதாக‌ககாவ‌ல்துறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், ‌கிரு‌ஷ்ண‌கி‌ரி மாவ‌ட்ட‌த்‌தி‌லஏ‌ற்கெனவக‌ள்ள‌ச்சாராய‌மகுடி‌த்தவ‌ர்க‌ளி‌ல் 8 பே‌ரஇ‌ன்றப‌லியானதை‌ததொட‌ர்‌ந்தப‌லியானோ‌ரஎ‌ண்‌ணி‌க்கை 25 உய‌ர்‌ந்து‌ள்ளது.

பெ‌ங்களூரு‌வி‌லஇ‌ன்று 15 பே‌ரப‌லியானதை‌ததொட‌ர்‌ந்தப‌‌லியானோ‌ரஎ‌ண்‌ணி‌க்கை 45 உய‌ர்‌ந்து‌ள்ளது. கோலா‌‌ரி‌லஇ‌ன்று 11 பே‌ரப‌லியானதை‌ததொட‌ர்‌ந்தப‌லியானோ‌ரஎ‌ண்‌ணி‌க்கை 30 உய‌ர்‌ந்து‌ள்ளது.

மரு‌த்துவமனைக‌ளி‌லஇ‌ன்னு‌மநூ‌ற்று‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளகவலை‌க்‌கிடமான ‌நிலை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சபெ‌ற்றவருவதா‌லப‌லி எ‌ண்‌ணி‌க்கமேலு‌மஅ‌திக‌ரி‌க்கு‌மஎ‌ன்றஅ‌ஞ்ச‌ப்படு‌கிறது.

ஆனை‌க்க‌ல், அ‌ட்டிபெலே, ஹோ‌ஸ்கோ‌ட்டஆ‌கிய ‌கிராம‌ங்க‌ளி‌லக‌ள்ள‌ச்சாராஉ‌ற்‌ப‌த்‌தி‌ததொ‌ழி‌ற்சாலைக‌ளஉ‌ள்ளனவஎ‌ன்றகாவ‌ல்துறை‌யின‌ரதேடுத‌லவே‌ட்டநட‌‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், பா‌தி‌க்க‌ப்ப‌ட்பகு‌திக‌ளி‌லநேரடியாக ‌விசாரணநட‌த்‌திக‌ர்நாடமா‌றிம‌னிஉ‌ரிமைக‌ளஆணைய‌ம், "அ‌திகா‌ரிக‌‌ளதவறஇ‌ந்த‌சச‌ம்பவ‌த்‌தி‌ற்கமு‌க்‌கிய‌ககாரண‌ம்" எ‌ன்றகூ‌றியு‌ள்ளது.

ஆணைய‌த்‌தி‌னதலைவ‌ரஎ‌ஸ்.ஆ‌ர்.நாய‌கமரு‌த்துவமனைகளு‌க்கநேரடியாக‌சசெ‌‌ன்று ‌சி‌கி‌ச்சபெறுபவ‌ர்களு‌க்கஆறுத‌லதெ‌ரி‌வி‌த்தவரு‌கிறா‌ர். ‌சி‌கி‌ச்சபெறுபவ‌ர்களை‌ககவ‌னி‌ப்பத‌ற்காக 2 ஐ.ஏ.எ‌ஸ். அ‌திகா‌ரிகளை‌கக‌‌ர்நாடஅரசு ‌நிய‌மி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil