Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோத‌லி‌ல் 2 ந‌க்சலை‌ட்டுக‌ள் சு‌ட்டு‌க்கொலை!

மோத‌லி‌ல் 2 ந‌க்சலை‌ட்டுக‌ள் சு‌ட்டு‌க்கொலை!
, செவ்வாய், 20 மே 2008 (15:45 IST)
ஆ‌ந்‌திரா‌வி‌லகாவ‌ல்துறை‌யினருட‌னநட‌ந்மோத‌லி‌ல் 2 ந‌க்சலை‌ட்டுக‌ளசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

வார‌ங்க‌லமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்கொடிசாலவன‌ப்பகு‌தி‌யி‌லஇ‌ன்றஅ‌திகாலகாவ‌ல்துறை‌யினருட‌னநட‌ந்மோத‌லி‌ல் ‌பிரஜா ‌பிர‌திகதனகுழுவை‌சசே‌ர்‌ந்த 2 ந‌க்சலை‌ட்டுக‌ளசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

வழ‌க்கமாதேடுத‌லவே‌ட்டை‌யி‌னபோது 16 ந‌க்சலை‌ட்டுகளை‌சசு‌ற்‌றி வளை‌த்ததாகவு‌ம், அவ‌ர்களை‌சசரணடைய‌‌க்கூ‌றி வ‌ற்புறு‌த்‌தியபோதமோத‌லவெடி‌த்ததாகவு‌மகாவ‌ல்துறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இதையடு‌த்து‌ககாவ‌ல்துறை‌யின‌நட‌த்‌திஎ‌தி‌ர்‌த்தா‌க்குத‌லி‌ல் 2 ந‌க்சலை‌ட்டுக‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌மம‌ற்றவ‌ர்க‌ளத‌ப்‌பி‌வி‌ட்டதாகவு‌மஅ‌திகா‌ரிக‌ளகூ‌றின‌ர்.

மோத‌லநட‌ந்இட‌த்‌தி‌லஇரு‌ந்தகை‌த்து‌ப்பா‌க்‌கிக‌ள், வெடிபொரு‌ட்க‌ளஉ‌ள்‌ளி‌ட்பய‌ங்கஆயுத‌ங்க‌ளப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டன.

Share this Story:

Follow Webdunia tamil