Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ‌ந்‌தியா- பா‌க். அமை‌தி‌ப் பே‌ச்‌சி‌ல் எ‌ல்லை தா‌ண்டிய ப‌யங்கரவாத‌த்‌தி‌ற்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம்!

இ‌ந்‌தியா- பா‌க். அமை‌தி‌ப் பே‌ச்‌சி‌ல் எ‌ல்லை தா‌ண்டிய ப‌யங்கரவாத‌த்‌தி‌ற்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம்!
, புதன், 14 மே 2008 (19:34 IST)
அமை‌தி‌க்கு‌மபா‌திகா‌ப்‌பி‌ற்கு‌மஎ‌ல்லதா‌ண்டிபய‌ங்கரவாத‌மஅ‌ச்சுறு‌த்தலாஉ‌ள்ளதா‌ல், இ‌ந்‌தியா- பா‌கி‌ஸ்தா‌னஇடை‌யிலாஅடு‌த்தக‌ட்அமை‌தி‌பபே‌ச்‌சி‌‌லஇ‌வ்‌விடய‌த்‌தி‌ற்கஅ‌திமு‌‌க்‌கிய‌த்துவ‌மகொடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றஇ‌ந்‌தியகூ‌றியு‌ள்ளது.

எ‌ல்லதா‌ண்டிபய‌ங்கரவாத‌த்தை ‌நிறு‌த்துவது‌, வ‌ன்முறைகளை‌கக‌ட்டு‌ப்படு‌த்துவதஆ‌கியவ‌ற்‌றி‌ற்கு பா‌கி‌ஸ்தா‌ன் ஒ‌‌த்துழை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது அமை‌தி‌ப் பே‌ச்‌சி‌ன் மு‌க்‌கிய ‌நிப‌ந்தனையாகு‌ம் எ‌ன்று‌ம் இ‌ந்‌தியா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கா‌ஷ்‌மீ‌ரி‌லஅ‌ண்மை‌யி‌லஅ‌திக‌ரி‌த்து‌ள்ஊடுருவ‌ல்க‌ள், அத‌ற்கெ‌திராஇ‌ந்‌திய‌பபடை‌யின‌ரநட‌த்து‌மதா‌க்குத‌ல்க‌ளி‌லப‌லியாகு‌மஉ‌யி‌ர்க‌ளபெரு‌மச‌ர்‌ச்சையை‌க் ‌கிள‌ப்‌பியு‌ள்ள ‌நிலை‌யி‌லஇ‌ந்‌தியகூ‌றியு‌ள்ளதமு‌க்‌கிய‌த்துவ‌மபெறு‌கிறது.

இதகு‌றி‌த்ததலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்ம‌த்‌திஅயலுறவு‌சசெயல‌ர் ‌சிவச‌ங்க‌ரமேன‌ன், "ஊடுருவ‌லதொட‌ர்வதஒரு ‌பிர‌ச்சனைதா‌ன். இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌‌லே 20 ஆ‌மதே‌தி நட‌க்கவு‌‌ள்அயலுறவு‌சசெயல‌ர்க‌ள், அயலுறவஅமை‌ச்ச‌ர்க‌ளம‌ட்ட‌த்‌திலாபே‌ச்‌சி‌‌லஇ‌‌ப்‌பிர‌ச்சனஎழு‌‌ப்ப‌ப்படு‌ம்" எ‌ன்றா‌ர்.

"இ‌ந்‌தியா- பா‌கி‌ஸ்தா‌னஅமை‌‌தி‌பபே‌ச்‌சி‌லமு‌க்‌கிய‌ககூறாஅமை‌தி ம‌ற்று‌மபாதுகா‌‌ப்பஎ‌ன்பத‌ன் ‌கீ‌ழஊடுருவ‌ல் ‌விவகார‌ம் ‌மிகவு‌மமு‌க்‌கிய‌த்துவ‌மபெறு‌கிறது. இ‌ந்த ‌விவார‌த்தநா‌ங்க‌ள் ‌நி‌ச்சயமாஎழு‌ப்புவோ‌ம். அதுப‌ற்‌றி ‌விவா‌தி‌ப்போ‌ம். அதை‌சச‌ரிசெ‌ய்வோ‌ம்.

எ‌ல்லதா‌ண்டிபய‌ங்கரவாத‌த்தை ‌நிறு‌த்துவது‌, வ‌ன்முறைகளை‌கக‌ட்டு‌ப்படு‌த்துவதஆ‌கியவஅ‌திமு‌க்‌கிய‌த்துவ‌‌மவா‌ய்‌ந்ததஎ‌ன்றநா‌ங்களகூறு‌‌கிறோ‌ம். பா‌கி‌ஸ்தானுடனாஉறவுகளமே‌ம்படு‌த்நா‌ங்க‌ளமே‌ற்கொ‌ண்டுவரு‌மப‌ல்வேறமுய‌ற்‌சிக‌ளி‌லஇதஒரமு‌க்‌கியமான ‌நிப‌ந்தனையாகு‌ம்" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil