Newsworld News National 0805 07 1080507046_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புது‌ச்சே‌ரி ச‌ட்ட‌ப்பேரவை த‌ள்‌‌ளிவை‌ப்பு!

Advertiesment
புதுச்சேரி சட்ட‌ப்பேரவை‌ ஆளுந‌ர் ஜோகிந்தர் சிங் ராதாகிருஷ்ணன்
புதுச்சேரி சட்ட‌ப்பேரவை‌யி‌ன் பட்ஜெடகூட்டததொடரஇன்று மறுதே‌தி கு‌றி‌ப்‌பிடாம‌ல் த‌ள்‌ளிவைக்கப்பட்டது.

புதுச்சேரி சட்ட‌ப்பேரவை கூட்டமகடந்மார்சமாதம் 25ஆமதேதி ஆளுந‌ர் ஜோகிந்தரசிஙஉரையுடனதொடங்கியது. இதையடுத்தகடந்மார்ச் 27ஆமதேதி முதலமைச்சரரங்கசாமி 2008-09ஆ‌ம் ஆண்டுக்காபட்ஜெட்டதாக்கலசெய்தார்.

மொத்தம் 23 அமர்வுகளநடைபெற்நிலையிலபுதுச்சேரி ச‌ட்ட‌ப்பேரவை கூட்டம் மறு தே‌தி கு‌றி‌ப்‌பிடாம‌ல் ஒத்திவைக்கப்படுவதாக அவை‌த் தலைவ‌ர் ராதாகிருஷ்ணனஇன்றஅறிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil