Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌திபெ‌த் ‌விவகார‌த்தை ஐ.நா.‌வி‌ல் இ‌ந்‌தியா எழு‌ப்ப வே‌ண்டு‌ம்: ஜா‌ர்‌‌ஜ் ஃபெ‌ர்ணா‌ன்ட‌ஸ்!

‌திபெ‌த் ‌விவகார‌த்தை ஐ.நா.‌வி‌ல் இ‌ந்‌தியா எழு‌ப்ப வே‌ண்டு‌ம்: ஜா‌ர்‌‌ஜ் ஃபெ‌ர்ணா‌ன்ட‌ஸ்!
, புதன், 7 மே 2008 (16:13 IST)
திபெ‌த்‌தி‌ற்கமுழுமையாத‌ன்னா‌ட்‌சி வழ‌ங்கு‌ம் ‌விவகார‌த்தை, இ‌வ்‌விடய‌த்‌தி‌லஅ‌க்கறகொ‌ண்டு‌ள்ம‌ற்நாடுகளுட‌னஇணைந‌்து ஐ.ா.‌வி‌‌லஇ‌ந்‌தியஎழு‌ப்வே‌ண்டு‌மஎ‌ன்றமு‌ன்னா‌‌லபாதுகா‌ப்பஅமை‌ச்ச‌ரஜா‌ர்‌ஜஃபெ‌ர்ணா‌ன்ட‌ஸவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இதகு‌றி‌த்தஅவ‌ரசமுதாய ‌வி‌ழி‌ப்புண‌ர்வஇதழான "‌ி அத‌ரசை‌ட்" இத‌ழி‌‌‌‌லஎழு‌தியு‌ள்க‌ட்டுரை‌யி‌‌ல், ச‌ர்வதேஅள‌வி‌லமு‌ன்னெடு‌த்து‌சசெ‌ல்வே‌‌ண்டிய ‌விவகாரமாக ‌திபெ‌த்‌தி‌லத‌ற்போது ‌நிலவு‌ம் ‌சீஎ‌தி‌ர்‌ப்பு‌பபோரா‌ட்ட‌ங்களை‌ககு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளதுட‌ன், இ‌தி‌லஎதுவு‌மசெ‌ய்முடியாதவாறு ஐ.ா. முடமா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்று‌மகூ‌றியு‌ள்ளா‌ர்.

திபெ‌த்‌தி‌ல் ‌சீன‌‌பபடைக‌ளமே‌ற்கொ‌ண்டுவரு‌மஅட‌க்குமுறநடவடி‌க்கைகளை‌கக‌ண்டி‌க்கு‌ம் ‌விதமாக, ‌சீன‌ததலைநக‌ர் ‌பீ‌ஜி‌ங்‌கி‌லநட‌க்க‌விரு‌க்கு‌மஒ‌லி‌ம்‌பி‌கபோ‌ட்டிகளை‌சச‌ர்வதேநாடுக‌ளபுற‌க்க‌ணி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ஜா‌ர்‌ஜஃபெ‌ர்ணா‌ன்ட‌‌ஸ், இ‌ந்‌திய‌சச‌‌ந்தைக‌ளி‌‌ல் ‌சீன‌பபொரு‌ட்களை‌பபுற‌க்க‌ணி‌த்தஇ‌ந்‌தியதனதஎ‌தி‌ர்‌ப்பை‌ககா‌ட்வே‌ண்டு‌மஎ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்நடவடி‌க்கை ‌திபெ‌த்‌திய‌ர்களு‌க்கு‌தத‌னி‌ப்ப‌ட்முறை‌யி‌லஉதவுவதுட‌ன், அவ‌ர்க‌ளத‌ங்க‌ளதொ‌ழி‌ற்சாலைக‌ளையு‌மஉ‌ற்ப‌த்‌தி‌பபொரு‌ட்க‌‌‌ளி‌ன் ‌வி‌ற்பனையையு‌மமே‌ம்படு‌த்‌தி‌க்கொ‌ள்உதவு‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil