Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூ‌மியே கடவு‌ள்தா‌ன்; ஒ‌ன்று‌ம் செ‌ய்ய‌க்கூடாதா? - உ‌ச்ச ‌நீ‌‌திம‌ன்ற‌ம் கே‌ள்‌வி!

பூ‌மியே கடவு‌ள்தா‌ன்; ஒ‌ன்று‌ம் செ‌ய்ய‌க்கூடாதா? - உ‌ச்ச ‌நீ‌‌திம‌ன்ற‌ம் கே‌ள்‌வி!
, செவ்வாய், 6 மே 2008 (20:40 IST)
"நா‌மபூ‌மி‌ததாயவண‌ங்கு‌கிறோ‌ம். அத‌‌ற்கநா‌மபூ‌மியை‌ததொமுடியாதஎ‌ன்றஅ‌ர்‌த்தமா?" எ‌ன்றசேதசமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌மதொட‌ர்பாவழ‌க்‌கி‌லஉ‌‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஇ‌ன்றகே‌ள்‌வி எழு‌ப்‌பியது.

கட‌ந்ே 1ஆ‌மதே‌தி துவ‌ங்‌கிசேதசமு‌த்‌தி‌ர‌ககா‌ல்வா‌யதொட‌ர்பாவழ‌க்‌கி‌னஇறு‌தி ‌விசாரணஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌லஇர‌ண்டாவதநாளாஇ‌ன்றநட‌ந்தது.

இ‌வ்வழ‌க்‌கி‌லஅர‌சி‌ற்கஎ‌திராவாதாடு‌மஇ‌ந்‌திஅர‌சி‌னமு‌ன்னா‌ளதலைமவழ‌க்க‌றிஞ‌ரசொ‌லி சொர‌ப்‌ஜியநோ‌க்‌கி‌ககே‌ள்‌வி எழு‌ப்‌பிய ‌நீ‌திப‌தி ஆ‌ர்.‌ி.ர‌வீ‌ந்‌திர‌ன், "நா‌மபூ‌மியவ‌ழிபடு‌கிறோ‌ம். அத‌ற்கநா‌மபூ‌மியை‌ததொமுடியாதஎ‌ன்றஅ‌ர்‌த்தமா? இமயமலையையு‌மநா‌மவண‌ங்கு‌கிறோ‌ம். அத‌ற்கஇமயமலையை‌ததொமுடியாதஎ‌ன்றஅ‌ர்‌‌த்தமா? ‌விரு‌ந்தாவ‌ன், மதுரா‌வி‌லஉ‌ள்கோவ‌ர்தமலைகளநா‌மவண‌ங்கு‌கிறோ‌ம். அத‌ற்கு‌ககோவ‌ர்தமலை‌யி‌லஒ‌ன்று‌மசெ‌ய்முடியாதஎ‌ன்றஅ‌ர்‌த்தமா?" எ‌ன்றா‌ர்.

இத‌ற்கப‌தில‌ளி‌த்ம‌ற்றொரமூ‌த்வழ‌க்க‌றிஞ‌ரே.பராசர‌ன், "இ‌ந்த‌ககே‌ள்‌வி‌க்கு‌பப‌தில‌ளி‌ப்பது ‌மிகவு‌மகடின‌ம். ‌நீ‌திப‌திகளா‌லகூஇ‌ந்த‌ககே‌ள்‌வி‌க்கு‌பப‌தில‌ளி‌க்முடியாது" எ‌ன்றா‌ர்.

தலைமை ‌நீ‌திப‌தி ே.‌ி.பால‌கிரு‌ஷ்ண‌ன், ‌நீ‌திப‌திக‌ளஆ‌ர்.‌ி. ர‌வீ‌ந்‌திர‌ன், ெ.எ‌ம்.ப‌ஞ்சா‌லஆ‌கியோ‌ரமு‌ன்பஇ‌ந்வழ‌க்கு ‌விசாரணை‌க்கவ‌ந்தது.

அ‌ப்போது, வாதாடிமூ‌த்வழ‌க்க‌றிஞ‌ரசொ‌லி சொர‌ப்‌ஜி, இ‌ந்நா‌ட்டி‌லஉ‌ள்ஒ‌வ்வொரகுடிமகனு‌க்கு‌மஅவனதஅ‌ல்லதஅவளது ‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்கே‌ற்மத‌த்தை‌ப் ‌பி‌ன்ப‌ற்றவு‌ம், அதஅடு‌த்தலைமுறை‌க்கஎடு‌த்து‌சசெ‌ல்லவு‌மசுத‌ந்‌திர‌மஅ‌ளி‌க்கு‌மஅர‌சிய‌லஅமை‌ப்பு‌சச‌ட்ட‌த்‌தி‌ன் 25 ஆவது ‌பி‌ரிவம‌ீறு‌மவகை‌யி‌ல், பெருமள‌விலாம‌க்க‌ளத‌ங்க‌ளந‌ம்‌பி‌‌க்கையையு‌ம், மத‌த்தையு‌ம் ‌பி‌ன்ப‌‌ற்றுவதை‌ததடு‌க்கு‌மவகை‌யி‌லஎ‌ந்த‌கக‌ட்டு‌ப்பாடு‌மஇ‌ல்லஎ‌ன்றா‌ர்.

ராம‌ரபால‌மம‌னிதனா‌லஉருவா‌க்க‌ப்ப‌ட்டதஅ‌ல்லதஇய‌ற்கையாஉருவானதஎ‌ன்பதை‌ககா‌ட்டுவத‌ற்கவரலா‌ற்றஆதாரமேஅ‌ல்லதஅ‌றி‌விய‌‌லபூ‌ர்வமாஆதாரமேஇ‌ல்லஎ‌ன்சொர‌ப்‌ஜி, ‌இது, சி‌றில‌ங்கா‌வி‌ற்கு‌சசெ‌‌ல்வத‌ற்காகடவு‌ளராமரா‌லக‌ட்ட‌ப்ப‌ட்டதராம‌ரபால‌‌மஅ‌ல்லதஆத‌மபால‌மஎ‌ன்ஒரமத‌த்‌தி‌ன் ‌கீ‌ழஉ‌ள்இ‌ந்‌திய‌சசமூக‌த்‌தி‌னஒரபெரு‌ம்‌பி‌ரிவம‌க்க‌ளி‌னந‌ம்‌பி‌க்கசா‌ர்‌ந்த ‌விடய‌மஎ‌ன்றா‌ர்.

ராம‌ரபால‌மம‌னிதனா‌லஉருவா‌க்க‌ப்ப‌ட்டதஎ‌ன்பத‌ற்கவரலா‌ற்றஆதாரமேஅ‌ல்லதஅ‌றி‌விய‌லஆதாரமேஉ‌ள்ளதஎ‌ன்‌கிச‌ர்‌ச்சை‌க்கு‌ளநுழைவதஇ‌ந்‌த ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌னப‌ணிய‌ல்எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

ஒழு‌‌க்க‌ம், பொதநல‌மஆ‌கியவ‌ற்‌றி‌னஅடி‌ப்படை‌யி‌லம‌ட்டுமவ‌ழிபா‌ட்டு‌சசுத‌ந்‌திர‌த்‌தி‌ற்காஉ‌ரிமையை‌கக‌ட்டு‌ப்படு‌த்முடியு‌மஎ‌ன்சொர‌ப்‌ஜி, கு‌றி‌ப்‌பி‌ட்மத‌‌த்தை‌ப் ‌பி‌ன்ப‌ற்றுபவ‌ர்க‌ளி‌னவ‌ழிபா‌ட்டஉ‌ரிமை‌யி‌லஅ‌த்து‌மீ‌றி‌தலை‌யீடஉருவாகுமானா‌ல், ஒரவ‌ழிபா‌ட்டு‌ததல‌மசேத‌ப்படு‌த்த‌ப்படவேஇடி‌க்க‌ப்படவேமுடியாதஎ‌ன்றா‌ர்.

மே‌ம்பா‌ட்டு‌பப‌ணிக‌ளி‌னவச‌தி‌க்காக, 25 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் ‌நீளமு‌ள்பால‌த்‌தி‌ல் 300 ‌மீ‌ட்ட‌ரம‌ட்டு‌மஉடை‌க்க‌ப்பமுடியாதஎ‌ன்று ‌நீ‌திப‌திக‌ளகே‌ட்டத‌ற்கு, ராம‌‌ரபால‌த்‌தி‌லஒரமுனஉடை‌ந்தாலு‌மஅத‌னபு‌னித‌த்த‌ன்மகெ‌ட்டு‌விடு‌மஎ‌ன்றா‌ரசொர‌ப்‌ஜி.

ராம‌‌ரபால‌த்தஎ‌ந்வகை‌யிலு‌மசேத‌ப்படு‌த்துவத‌ற்கு‌ததடை ‌வி‌தி‌த்தகட‌ந்த 2007 ஆ‌மஆ‌ண்டஆக‌ஸ்‌ட் 31 ஆ‌மதே‌தி அர‌சி‌ற்கஎ‌திராஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பிற‌ப்‌பி‌த்உ‌த்தரவை ‌வில‌க்‌கி‌க்கொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்றம‌த்‌திஅரசு‌மத‌மிழஅரசு‌‌மவா‌தி‌ட்டன.

இ‌ந்வழ‌க்‌கி‌ன் ‌விசாரணநாளையு‌மதொட‌ர்‌ந்தநட‌க்‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil