Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் கா‌ங்‌கிர‌‌சி‌லிரு‌ந்து ‌வில‌கினா‌ர்!

மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் கா‌ங்‌கிர‌‌சி‌லிரு‌ந்து ‌வில‌கினா‌ர்!
, செவ்வாய், 6 மே 2008 (17:11 IST)
ம‌த்‌திஅமை‌ச்சரவை‌யி‌லஇரு‌ந்தஅ‌ண்மை‌யி‌ல் ‌நீ‌க்க‌ப்ப‌ட்மு‌ன்னா‌ளஇணையமை‌ச்ச‌ரஅ‌கிலே‌ஷதா‌‌‌ஸஇ‌‌ன்றகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌லஇரு‌ந்து‌ம், மா‌நில‌ங்களவஉறு‌ப்‌பின‌ரப‌த‌வி‌யி‌லஇரு‌ந்து‌ம் ‌வில‌கினா‌ர்.

இதுகு‌றி‌த்து‌சசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், கா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌ததலைமை‌யி‌னபாரப‌ட்சமாநடவடி‌க்கைக‌ளதன‌க்கு‌ அ‌திரு‌ப்‌திய‌ளி‌த்காரண‌த்தா‌லஇ‌ம்முடிவஎடு‌த்ததாக‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

உ‌த்தர‌ப் ‌பிரதேச‌த்தை‌சசே‌ர்‌ந்அ‌கிலே‌ஷதா‌ஸ், இ‌ன்றமா‌நில‌ங்களவகூடியது‌மஎழு‌ந்தஅவை‌ததலைவ‌ரஹ‌மீதஅ‌ன்சா‌ரி‌யிட‌மசெ‌ன்றதனதபத‌வி‌விலக‌லகடித‌த்தை‌ககொடு‌‌த்தா‌ர்.

மேலு‌ம், "கா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌ன் ‌மீதஎன‌க்கந‌ம்‌பி‌க்கஇ‌ல்லை" எ‌ன்றகூ‌றி அனைவரையு‌ம் ‌விய‌ப்‌பி‌லஆ‌ழ்‌த்‌தினா‌‌ரஅவ‌ர்.

இத‌ன்‌பிறகநாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்கவெ‌ளி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அ‌கிலே‌ஷதா‌ஸ், தனதபத‌வி‌விலக‌லகடித‌த்தஅ‌கிஇ‌ந்‌‌திய‌ககா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி‌க்கு‌மஅனு‌ப்‌பி‌வி‌ட்டதாகவு‌ம், இதனா‌லதா‌ன் ‌மிகவு‌ம் ‌நி‌ம்ம‌தி அடை‌ந்து‌ள்ளதாகவு‌மகூ‌றினா‌ர்.

ராகு‌லகா‌ந்‌தி‌மீதபா‌ய்‌ந்அவ‌ர், "இளவரசைச் (ராகு‌ல்) சு‌ற்‌றிலு‌மஅவரு‌க்கஆ‌மா‌மபோடுபவ‌ர்க‌ள் ‌நிறைஉ‌ள்ளன‌ர். அவ‌ர்களு‌க்கயாராவதமூல‌ம் ‌பிர‌ச்சனவ‌ந்தா‌ல், ‌பிறகஅ‌ந்நப‌ரவேதனை‌ப்படுவா‌ர்" எ‌ன்றா‌ர்.

தா‌னபத‌வி‌வில‌கியத‌ற்கு‌மஆ‌மா‌மபோடுபவ‌ர்க‌ள்தா‌னகாரணமாஇரு‌க்கலா‌மஎ‌ன்தா‌‌ஸ், இததுர‌தி‌ர்‌ஷ்டவசமானதஎ‌ன்றா‌ர்.

உ‌த்தர‌ப் ‌பிரதேமு‌ன்னா‌ளமுத‌ல்வ‌ரபான‌ர்‌ஜி தா‌‌சி‌னமகனாஅ‌கிலே‌ஷதா‌ஸ், கட‌ந்மாத‌‌மஅமை‌ச்சரவமா‌ற்‌றி அமை‌க்க‌ப்படுவத‌ற்கமு‌ன்பஉரு‌க்கு‌த்துறஇணைஅமை‌ச்சராஇரு‌ந்தா‌ர். அவ‌ரி‌னநாடாளும‌ன்உ‌று‌ப்‌பின‌ரபத‌வி‌ககாலமு‌ம் ‌விரை‌வி‌லமுடிய‌விரு‌ப்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil