Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மா‌நில‌ங்களவை காலவரை‌யின்‌றி‌த் த‌ள்‌ளிவை‌ப்பு!

மா‌நில‌ங்களவை காலவரை‌யின்‌றி‌த் த‌ள்‌ளிவை‌ப்பு!
, செவ்வாய், 6 மே 2008 (16:38 IST)
கடு‌மஎ‌தி‌ர்‌ப்‌பி‌ற்கஇடை‌யி‌லபெ‌ண்க‌ளஒது‌க்‌கீ‌ட்டு‌சச‌ட்மு‌ன்வரைவஅ‌றிமுக‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌ல், மா‌நில‌ங்களவஇ‌ன்றகாலவரை‌யின்‌றி‌தத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌த்துட‌ன், 2008 ஆ‌மஆ‌ண்டி‌ற்காநாடாளும‌ன்ற‌ ப‌ட்ஜெ‌டகூ‌ட்ட‌ததொட‌ரமுடி‌வி‌ற்கவ‌ந்தது. மு‌ன்னதாக, நே‌ற்றம‌க்களகாலவரை‌யின்‌றி‌தத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது,

மா‌நில‌ங்களவஇ‌ன்றகூடியது‌மசமா‌ஜ்வா‌தி‌கக‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்க‌ளஎழு‌ந்து ‌நி‌ன்றகூ‌ச்ச‌லி‌ட்டன‌ர். இர‌ங்க‌ல் ‌தீ‌ர்மான‌ங்க‌ள் ‌நிறைவே‌ற்ற‌ப்படு‌மவரஅமை‌தியாஇரு‌க்குமாறஅவ‌ர்களஅவை‌ததலைவ‌ரஹம‌ீதஅ‌ன்சா‌ரி கே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர்.

பி‌ன்ன‌ர் ‌மியா‌ன்ம‌ரி‌லபுய‌லதா‌க்‌கி இற‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம், தபேலா ‌வி‌த்துவா‌ன் ‌கிஷா‌னமகரா‌ஜி‌ற்கு‌மஇர‌ங்க‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டது.

12 ம‌ணி வரத‌ள்‌ளிவை‌ப்பு!

இதையடு‌த்து, இ‌ந்‌திய‌ர்களு‌க்கஎ‌திராமரா‌ட்டிநவ‌நி‌ர்மா‌னசேனதலைவ‌ரரா‌ஜதா‌க்கரபே‌சியதை‌கக‌ண்டி‌த்தமுழ‌க்க‌மி‌ட்டதுட‌ன், அவரை‌ககைதசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ சாஹ‌ி‌த் ‌சி‌த்‌தி‌‌கஉ‌ள்‌ளி‌ட்சமா‌ஜ்வா‌தி‌கக‌ட்‌‌சி உறு‌ப்‌பின‌ர்க‌ளவ‌லியுறு‌த்‌தின‌ர்.

ரா‌ஜதா‌க்கரேவை‌ககைதசெ‌‌ய்தஅர‌சியலமை‌ப்பு‌சச‌ட்ட‌த்தை‌பபாதுகா‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌திஅவ‌ர்க‌ள், அவை‌யி‌னநடு‌வி‌லவ‌ந்தகூடியதா‌லஅவநடவடி‌க்கைக‌ளபா‌தி‌க்க‌ப்ப‌ட்டன.

இதே‌நிலை ‌சில ‌நி‌மிட‌ங்களு‌க்கமே‌ல் ‌நீடி‌த்ததா‌லஅவையை 12 ம‌ணி வரத‌ள்‌ளிவை‌த்தஅவை‌ததலைவ‌ரஉ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

பெ‌ண்க‌ளஒது‌க்‌கீ‌‌ட்டி‌ற்கஎ‌தி‌ர்‌ப்பு!

ம‌திஉண‌வஇடைவேளை‌க்கு‌ப் ‌பிறகம‌திய‌ம் 2 ம‌ணி‌க்கஅவகூடியது‌மஎழு‌ந்ஐ‌க்‌கிஜனதாதள‌கக‌ட்‌சி உறு‌ப்‌பின‌ரசர‌தயாத‌வ், பெ‌ண்க‌ளஒது‌க்‌கீ‌ட்டு‌சச‌ட்வரை‌வி‌‌ற்கஎ‌திராக‌பபேமுய‌ற்‌சி‌த்தா‌ர். அத‌ற்கஅவை‌‌ததலைவ‌ரஅனும‌தி அ‌ளி‌க்க‌வி‌ல்லை.

இதையடு‌த்து, பெ‌ண்க‌ளஒது‌க்‌கீ‌ட்டு‌சச‌ட்வரைவஅவசஅவசரமாக‌ததா‌க்க‌லசெ‌ய்ய‌ப்படுவதாக‌ககூ‌றி அத‌ற்கஎ‌தி‌ர்‌ப்பு‌ததெ‌ரி‌வி‌த்அம‌ர் ‌சி‌ஙஉ‌ள்‌ளி‌ட்சமா‌ஜ்வா‌தி‌கக‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்களுட‌னசர‌தயாத‌வசே‌ர்‌ந்தகொ‌ண்டா‌ர்.

அவ‌ர்க‌ள், ஜனநாயஅடி‌ப்படை‌யி‌லத‌ங்களு‌க்கு‌பபே‌ச்சு‌ரிமமறு‌க்க‌ப்படுவதாகு‌ற்ற‌ம்சா‌ற்‌றின‌ர்.

வி‌திக‌ளி‌ன்படி, அவை‌யி‌லச‌ட்வரைவஅ‌றிமுக‌மசெ‌ய்ய‌ப்படுவத‌ற்கு 48 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கமு‌ன்பஅதுகு‌றி‌த்தஉறு‌ப்‌பின‌ர்களு‌க்கு‌ததெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌வே‌ண்டு‌மஎ‌ன்றவா‌‌தி‌ட்டன‌ர்.

இரு‌‌ந்தாலு‌மஅ‌ந்வா‌த‌ங்களஅவை‌ததலைவ‌ரபொரு‌ட்படு‌த்த‌வி‌ல்லை. நாடாளும‌ன்ற‌ககூ‌ட்ட‌ததொட‌ரி‌னகடை‌சி நாள‌ன்றாவதஅமை‌தி கா‌க்குமாறஅவ‌ரஉறு‌ப்‌பின‌ர்களு‌க்கவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌ர்.

ஒது‌க்‌கீ‌ட்டு‌சச‌ட்வரைவதா‌க்க‌ல்!

இ‌ந்‌நிலை‌யி‌ல், பெ‌ண்க‌ள் இட ஒது‌க்‌கீ‌ட்டு‌ச் ச‌ட்ட வரைவை ‌அ‌றிமுக‌ம் செ‌ய்வத‌ற்காக ம‌த்‌திய ச‌ட்ட அமை‌ச்ச‌ர் ஹெ‌ச்.ஆ‌ர். பர‌த்வா‌ஜ் எழு‌ந்தா‌ர்.

அ‌ப்போது குறு‌க்‌கி‌ட்ட அபு ஆ‌சி‌ம் ஆ‌ஷ்‌மி உ‌ள்‌ளி‌ட்ட சமா‌ஜ்வா‌தி‌க் க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்க‌ள், ச‌ட்ட வரை‌வி‌ன் நகலை அமைச்சர் பரத்வாஜின் கையிலிருந்து பிடுங்க முய‌ற்‌சி‌த்தன‌ர். அமைச்சருக்கு அருகிலிருந்த அமைச்சர்கள் அம்பிகா சோனி, குமாரி ஷெல்ஜா, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஜெயந்தி நடராஜன், அல்கா பல்ராம் ஆகியோரும் அம்முயற்சியை முறியடித்தனர்.

இதையடு‌த்து, அமை‌ச்ச‌ர் ஹெ‌ச்.ஆ‌ர். பர‌த்வா‌ஜ் ச‌ட்ட வரைவை வெ‌ற்‌றிகரமாக குர‌ல் வா‌க்கெடு‌ப்‌பி‌ன் மூல‌ம் அ‌றிமு‌க‌ம் செ‌ய்தா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து அவை காலவரை‌யி‌ன்‌றி‌த் த‌ள்‌ளிவை‌க்க‌ப்படுவதாக அவை‌த் தலைவ‌ர் ஹ‌மீது அ‌ன்சா‌ரி அ‌றி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil