Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌மியா‌ன்மரு‌க்கு இர‌ண்டு க‌ப்ப‌ல்க‌ளி‌ல் ‌நிவாரண‌ம்: இ‌ந்‌‌தியா!

Advertiesment
‌மியா‌ன்மரு‌க்கு இர‌ண்டு க‌ப்ப‌ல்க‌ளி‌ல் ‌நிவாரண‌ம்: இ‌ந்‌‌தியா!
, திங்கள், 5 மே 2008 (20:24 IST)
புய‌லதா‌க்‌கிய‌தி‌லகடுமையாக‌பபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌மியா‌ன்மரு‌க்கு 2 போ‌ர்‌கக‌ப்ப‌ல்க‌‌ளி‌‌லஉணவம‌ற்று‌மமரு‌ந்து‌‌பபொரு‌ட்க‌ளஇ‌‌ந்‌தியஅனு‌ப்பு‌கிறது.

அ‌ந்தமா‌னதலைநக‌ரபோ‌ர்‌ட் ‌பிளே‌ரி‌லஇரு‌ந்தயா‌ங்கூனு‌க்கு‌சசெ‌ல்லவு‌ள்போ‌ர்‌கக‌ப்ப‌ல்க‌ளி‌லஉணவு‌பபொரு‌ட்க‌ள், கூடார‌ங்க‌‌ள், போ‌ர்வைக‌ள், உடைக‌ளம‌ற்று‌மமரு‌ந்துக‌ளஇரு‌க்கு‌மஎ‌ன்றஅயலுறவஅமை‌ச்சக‌மஇ‌ன்றஅ‌றி‌வி‌த்தது.

இய‌ற்கை‌பபே‌ரிடரா‌லகடுமையாபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌மியா‌ன்ம‌‌ரம‌க்களு‌க்கு‌தத‌ங்க‌ளி‌னஆ‌ழ்‌ந்அனுதாப‌ங்களகுடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீ‌ல், ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், அயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி ஆ‌கியோ‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

மீ‌ட்பப‌ணிகளு‌க்கு‌ததேவையாஉத‌விகளஉடனடியாவழ‌ங்குவத‌ற்கு‌ததா‌ங்க‌ளதயாராஉ‌ள்ளதாக ‌மியா‌ன்ம‌ரஅர‌சி‌ற்கஇ‌ந்‌தியதகவ‌லஅனு‌ப்‌பியு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil