Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை உய‌ர்வு பொருளாதார‌ வள‌ர்‌ச்‌சியை‌ப் பா‌தி‌க்கு‌ம்: ‌பிரதம‌ர்!

உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை உய‌ர்வு பொருளாதார‌ வள‌ர்‌ச்‌சியை‌ப் பா‌தி‌க்கு‌ம்: ‌பிரதம‌ர்!
, வியாழன், 10 ஏப்ரல் 2008 (20:43 IST)
அ‌திக‌ரி‌த்துவரு‌மபண‌‌வீ‌க்க‌த்தா‌லஏ‌ற்படு‌மஉணவு‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலஉய‌ர்வபொருளாதாவள‌ர்‌‌ச்‌சியையு‌ம், ‌சீ‌ர்‌திரு‌த்த‌த் ‌தி‌ட்ட‌ங்களையு‌மதட‌ம்புரள‌சசெ‌ய்ய‌ககூடு‌மஎ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙகூ‌றியு‌ள்ளா‌ர்.

அதேநேர‌த்‌தி‌லபண‌வீ‌க்க‌த்தை‌கக‌ட்டு‌ப்படு‌‌த்துவத‌ற்கக‌ண்மூடி‌த்தனமாக‌ட்டு‌ப்பாடுக‌ளஎதையு‌மகடை‌பிடி‌ப்பதசா‌த்‌திய‌மி‌ல்லை, அதஇ‌ன்னு‌மஅ‌திபா‌தி‌ப்பஉருவா‌க்கு‌மஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

புதடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றகுலோப‌லஅ‌க்ரேஇ‌ன்ட‌ஸ்‌ட்ர‌ீ‌ஸஅமை‌ப்‌பி‌ன் ‌‌‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி‌லபே‌சிய ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், "உணவு‌பபொரு‌ட்க‌ளத‌ட்டு‌ப்பாடு, உண‌வு‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலஉய‌ர்வபோ‌ன்றவை ‌சீ‌ர்‌திரு‌த்த‌ங்களஊ‌க்கு‌வி‌ப்பத‌ற்காமுய‌ற்‌சிகளையு‌மபொருளாதார‌த் ‌தி‌ட்ட‌ங்களையு‌மதட‌ம்புரள‌சசெ‌ய்ய‌ககூடு‌ம்.

வி‌ண்ணமு‌ட்டு‌மஉணவு‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலஉய‌ர்வபண‌வீ‌க்க‌த்தை‌கக‌ட்டு‌ப்படு‌த்து‌மநடவடி‌க்கைகளஇ‌ன்னு‌மகடினமா‌க்கு‌வதுட‌ன், ‌பொருளாதார ‌நிலை‌த் த‌ன்மையையு‌மபா‌தி‌க்கு‌ம்" எ‌ன்றா‌ர்.

பண‌வீ‌க்அடி‌ப்படை‌யிலாஒ‌ட்டுமொ‌த்த ‌விலைக‌ளகட‌ந்மூ‌ன்றஆ‌ண்டுக‌ளி‌லஇ‌ல்லாஅள‌வி‌ற்கஉய‌ர்‌ந்து‌ள்ளதாக‌பப‌ல்வேறபொருளாதாஅமை‌ப்புக‌ளகூ‌றியு‌ள்ளன.

இரு‌ந்தாலு‌ம், த‌ற்போது‌ள்ள ‌சி‌க்கலாசூ‌ழ்‌நிலையக‌ண்மூடி‌த்தனமாக‌ட்டு‌ப்பாடுக‌ளமூல‌ம் ‌தீ‌ர்‌க்முடியாது. ‌விவசாய‌மதொட‌ர்பாவ‌ர்‌த்தக‌த்‌தி‌லஇதுபோ‌ன்நடவடி‌க்கைக‌ளஎடு‌த்தா‌லஅது ‌விவசா‌யிக‌ளி‌னநலனை‌பபா‌தி‌‌ப்பதுட‌ன், ‌நீ‌ண்டகால‌‌பபொருளாதார‌ வள‌ர்‌ச்‌சியையு‌ம் பா‌தி‌க்கு‌மஎ‌ன்றா‌ர் ‌பிரதம‌ர்.

"உலகளா‌விவ‌ர்‌த்தக ‌நிலவர‌த்தையு‌மஉணவு‌பபொரு‌ட்க‌ள் ‌விலையையு‌மப‌ற்‌றி இ‌ந்‌தியா‌வி‌லஉ‌ள்நாமு‌மஆழமாக‌ச் ‌‌சி‌ந்‌தி‌க்வே‌ண்டு‌ம். அ‌திக‌ரி‌த்துவரு‌மஉணவு‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை ‌நிலவர‌ம், வறுமஒ‌ழிவததாமதமா‌க்‌கி‌விடு‌ம், பொருளாதாவள‌ர்‌ச்‌சியை‌பபா‌தி‌க்கு‌ம், வேலைவா‌ய்‌ப்பஉருவா‌க்க‌த்தையு‌மபா‌‌தி‌த்து‌விடு‌ம்" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

க‌ச்சஎ‌ண்ணை ‌விலஉய‌ர்வை‌ககரு‌த்‌தி‌லகொ‌ண்டஅனைவரு‌மஉ‌யி‌ரி- எ‌ரிபொரு‌ட்களு‌க்கமா‌றிவரு‌ம் ‌நிலையு‌மஉணவு‌பபொரு‌ட்க‌ளத‌ட்டு‌ப்பா‌ட்டஅ‌திக‌ரி‌த்து‌ள்ளதஎ‌ன்றா‌ர் ‌பிரதம‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil