Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌இதர பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோ‌ர் இடஒது‌க்‌கீடு ச‌ட்ட‌ம் செ‌ல்லு‌ம்: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!

‌இதர பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோ‌ர் இடஒது‌க்‌கீடு ச‌ட்ட‌ம் செ‌ல்லு‌ம்: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!
, வியாழன், 10 ஏப்ரல் 2008 (16:35 IST)
உயரகல்வி நிறுவனங்களிலஇதபிற்படுத்தப்பட்வகுப்பினருக்கு 27 ‌விழு‌க்காடஒதுக்கீடஅளிக்குமமத்திஅரசினசட்ட‌ம் செ‌ல்லு‌ம் எ‌ன்றஉச்ச நீதிமன்றமஇன்றதீர்ப்ப‌ளி‌த்தது.

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எமபோன்மத்திஅரசினஉயர்கல்வி நிறுவனங்களிலஇதபிற்படுத்தப்பட்வகுப்பினருக்கஒதுக்கீடஅளிக்குமசட்டத்தமத்திஅரசநிறைவேற்றியுள்ளது. இதற்கஎதிர்ப்பதெரிவித்ததொடரப்பட்வழக்குகளவிசாரித்உச்ச நீதிமன்றமகடந்ஆண்டஇச்சட்டத்திற்கதடவிதித்தது.

கடந்த 1931ஆமஆண்டமேற்கொள்ளப்பட்மக்களதொககணக்கெடுப்பஅடிப்படையிலஒதுக்கீடஅளிக்எதிர்ப்பதெரிவித்தும், இந்ஒதுக்கீடசமூகத்திலபிளவஏற்படுத்துமஎன்றுமஇதனஎதிர்ப்பவர்களதெரிவி‌‌த்தன‌ர்.

இதையடுத்தமத்திஅரசஇதகுறித்தமேலமுறையீட்டமனதாக்கலசெய்தது. இதவிசாரித்உச்ச நீதிமன்தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி.பால‌கிரு‌ஷ்ண‌‌ன், நீதிபதிகளஅரிஜிதபசாயத், சி.கே. தாக்கர், ஆர்.வி. ரவீந்திரன், தல்வீரபண்டாரி ஆகியோரகொண்அரசமைப்புககுழு, உய‌ரக‌ல்வ‌ி ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் இதர ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்ட வகு‌ப்‌பினரு‌க்கு 27 ‌விழு‌க்காடு இட ஒது‌க்‌கீடஅ‌ளி‌க்கு‌ம் ம‌த்‌திய அர‌சி‌ன் 93 வது அரசியல் சட்ட திருத்தம் செ‌ல்லு‌ம் எ‌ன்று இ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

இந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு குழுவில் உள்ள நீதிபதிகளில் நீதிபதி தல்வீர் பன்டாரி மட்டும் எதிராக தீர்ப்பளித்தார்.

அரசமைப்பு குழுவின் பெரும்பான்மையான நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பில், இந்த இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய பிரிவினருக்கு பொருந்தாது என்று கூறியுள்ளது.

ஆனால் தற்சமயம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரில், முன்னேறிய பிரிவினருக்கும் இடஒதுக்கீடு பொருந்தும்.

அத்துடன் இந்த சட்ட திருத்தத்தின் படியான ஒதுக்கீடு சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தாது. இதை அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள் எதிர்க்கவில்லை. எனவே அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது பற்றி அரசின் முடிவுக்கு விடப்படுகிறது.

அரசமைப்பு சட்ட 15 (4 ) மற்றும் 15 (5 ) பிரிவு செல்லும் என்று கூறிய நீதிபதிகள் இட ஒதுக்கீடு கொள்கை நீண்ட காலத்திற்கு அப்படியே நீடிக்க கூடாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஒதுக்கீடசட்டமசெல்லுமஎன்றஉச்நீதிமன்றமதீர்ப்பஅளித்து‌ள்ளதா‌ல் 2008ஆமஆண்டமுதலஉயர்கல்வி நிறுவனங்களிலபிற்படுத்தப்பட்டோருக்கஒதுக்கீடஅளிக்கப்ப‌டு‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil