Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம‌த்‌திய அர‌சி‌ன் ‌விவசாய‌க் கட‌ன் த‌ள்ளுபடி‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌திரான வழ‌க்கு ‌நிராக‌ரி‌ப்பு!

ம‌த்‌திய அர‌சி‌ன் ‌விவசாய‌க் கட‌ன் த‌ள்ளுபடி‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌திரான வழ‌க்கு ‌நிராக‌ரி‌ப்பு!
, திங்கள், 7 ஏப்ரல் 2008 (14:25 IST)
நாடமுழுவது‌மஉ‌ள்ஏழை ‌விவசா‌யிகளு‌க்கு‌பபயன‌ளி‌க்கு‌மவகை‌யி‌லம‌த்‌திஅரசஅ‌றி‌வி‌த்ூ.60,000 கோடி ம‌‌தி‌ப்‌பிலான ‌விவசாய‌ககட‌னத‌ள்ளுபடி‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கஎ‌திராக‌ததொடர‌ப்ப‌ட்பொதுநவழ‌க்கஉ‌‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நிராக‌ரி‌த்து ‌வி‌ட்டது.

இததொட‌ர்பாவழ‌க்கஇ‌ன்று ‌விசா‌ரி‌த்உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ததலைமை ‌‌நீ‌திப‌தி ே.‌ி.பால‌கிரு‌ஷ்ண‌ன், ‌நீ‌திப‌தி ஆ‌ர்.‌ி.ர‌வீ‌ந்‌திர‌னஆ‌‌கியோ‌ரஅட‌ங்‌கிமுத‌ன்மஅம‌ர்வு, வ‌ங்‌கிக‌ளி‌லகட‌னபெ‌ற்று‌ள்ள ‌நிலம‌ற்ஏழை ‌விவசா‌யிகளு‌க்கம‌ட்டுமஅர‌சி‌னசலுகைக‌ளபோ‌ய்‌சசேவே‌ண்டுமேய‌ன்‌றி பெருமளவு ‌நில‌த்தவை‌த்து‌ள்ப‌ண்ணையாள‌ர்களு‌க்கஅ‌ல்எ‌ன்றகூ‌றியது.

த‌னியா‌ரிட‌மகட‌னபெ‌ற்று‌ள்ள ‌விவசா‌யிகளு‌‌க்கு‌மசலுகவழ‌ங்வே‌ண்டு‌மஎ‌ன்கோ‌ரி‌க்கை‌க்கு‌பப‌தில‌ளி‌த்உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ம், அரசஏமா‌ற்‌றி‌பபய‌ன்பெறு‌மகட‌னதருபவ‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கஅ‌திக‌ரி‌க்இதுபோ‌ன்கொ‌ள்கைக‌ளவ‌ழிவகு‌த்து‌விடு‌ம். இதஅனும‌தி‌க்க‌ முடியாதஎ‌ன்றது.

மேலு‌ம், மனுதார‌ரத‌ன்‌னிட‌ம் ‌விவசா‌யிக‌ளநலனு‌க்கே‌ற்ந‌ல்ல ‌தி‌ட்ட‌ங்களவை‌த்‌திரு‌ந்தா‌லஅததாராளமாஅர‌சிட‌மஆலோசனையாவழ‌ங்கலா‌மஎ‌ன்று‌ம் ‌நீ‌திம‌ன்ற‌மகூ‌றியது.

இதையடு‌த்தமனுதார‌ரதர‌ப்‌பி‌லதா‌ங்களாகவவழ‌க்கவாப‌ஸபெ‌ற்று‌க்கொ‌ள்அனும‌தி கே‌ட்டதஅடு‌த்து, மனு ‌நிராக‌ரி‌க்க‌ப்ப‌ட்டது.

மு‌ன்னதாஇ‌ந்த‌‌பபொதுநவழ‌க்கை‌ததா‌க்க‌லசெ‌ய்‌திரு‌ந்வழ‌க்க‌றிஞ‌ரமனோக‌ரலா‌லச‌ர்மா, "ம‌த்‌திஅர‌சி‌ன் ‌விவசாய‌ககட‌னத‌ள்ளுபடி‌த் ‌தி‌ட்ட‌மஎ‌ல்லா ‌விவசா‌யிகளு‌க்கு‌மசமமாபலனை‌ததராது. த‌னியா‌ரிட‌மஅ‌திக‌மகட‌னபெ‌ற்று‌ள்ள ‌‌விவசா‌யிகளு‌க்கு‌மபல‌ன‌ளி‌க்கு‌மவகை‌யி‌லஇ‌‌த்‌தி‌ட்ட‌த்தமா‌ற்‌றியமை‌க்வே‌ண்டு‌ம்" எ‌ன்றகூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil