Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒகேனக்கல் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்: பா.ஜ.க.!

ஒகேனக்கல் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்: பா.ஜ.க.!
, வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (12:35 IST)
ஒகேனக்கலவிவகாரத்திலமத்திஅரசதலையிட்டதமிழக-கர்நாடமாநிலங்களுக்கஇடையிலவுமபதட்டத்திற்கதீர்வுகாவேண்டுமஎன்றா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.

"இந்விவகாரத்தாலகர்நாடாகவிலோ, தமிழகத்திலவன்முறஏற்படாதஎன்றமத்தியிலஆளுமஐக்கிமுற்போக்ககூட்டணி அரசஉறுதி அளிக்வேண்டும். இந்பிரச்சனைக்காசரியாதீர்வகண்டறிவேண்டும்" என்றா.ஜ.க. செய்தித்தொடர்பாளரரவி சங்கரபிரசாதகூறினார்.

கர்நாடக வன்முறகுறித்தஅவரகூறுகையில், "ா.ஜ.க. வன்முறையஆதரிக்காது. நிலைமையகட்டுப்படுத்மத்திஅரசநடவடிக்கஎடுக்வேண்டும்" என்றார்.

கர்நாடகாவிலதேர்தலதேதி அறிவிக்கப்பட்டுள்ளதாலும், ஐக்கிமுற்போக்ககூட்டணியிலி.ு.க. அங்கமவகிப்பதாலுமஇந்நேரத்திலமுடிவஎடுப்பதமத்திஅரசுக்கநெருக்குதலஏற்படுத்தலாமஎன்றகருதப்படுகிறது.

ஒகேனக்கலவிவகாரமதொடர்பாகர்நாடமுன்னாளமுதலமைச்சரஎஸ்.எம். கிருஷ்ணா, மத்திஅமைச்சரி. ஆர். பாலஆகியோரபிரதமரமன்மோகனசிங்கஏற்கனவசந்தித்துள்ளதகுறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil