Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலராக ‌பிரகா‌ஷ் கார‌த் ‌மீ‌ண்டு‌ம் தே‌ர்வு!

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலராக ‌பிரகா‌ஷ் கார‌த் ‌மீ‌ண்டு‌ம் தே‌ர்வு!
, வியாழன், 3 ஏப்ரல் 2008 (14:48 IST)
மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயலராக ‌பிரகா‌ஷகார‌தகோவை‌யி‌லநட‌ந்அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் 19 ஆவதஅ‌கிஇ‌ந்‌திமாநா‌ட்டி‌ல் ‌மீ‌ண்டு‌மதே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

மேலு‌ம், 15 பே‌ரகொ‌ண்அர‌சிய‌லதலைமை‌ககுழுவு‌ம், 87 உறு‌ப்‌பின‌ர்களை‌ககொ‌ண்பு‌திம‌த்‌திய‌ககுழுவு‌மஅமை‌க்க‌ப்ப‌ட்டது.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌ன் 19 ஆவதஅ‌கிஇ‌ந்‌திமாநாடகோவை‌யி‌லகட‌ந்த 6 நா‌ட்களாநட‌ந்தவ‌ந்தது. இறு‌தி நாளாஇ‌ன்றக‌ட்‌சி‌யி‌னபு‌திய ‌நி‌ர்வா‌கிக‌ளதே‌ர்‌ந்தெடு‌க்‌க‌ப்ப‌ட்டன‌ர்.

க‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயலராக ‌பிரகா‌‌ஷகார‌த் ‌மீ‌‌ண்டு‌மதே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

மூ‌த்தலைவ‌ர்களாஜோ‌தி பாசு, ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ஙசு‌ர்‌ஜி‌தஆ‌கியோ‌ர் ‌நீ‌ங்‌கிய 15 பே‌ரகொ‌ண்அர‌சிய‌லதலைமை‌ககுழஅமை‌க்க‌ப்ப‌ட்டது.

கேரஉ‌ள்துறஅமை‌ச்ச‌ரகொடியே‌றி பால‌கிரு‌ஷ்ண‌ன், ‌ி.ஐ.ி.ு. பொது‌சசெயல‌ரமுகமதஅ‌மீ‌ன், மே‌ற்குவ‌ங்அமை‌ச்ச‌ர் ‌நிருப‌மசெ‌னஆ‌கியோ‌ரபு‌திதாஅர‌சிய‌லதலைமை‌ககுழு‌வி‌லஇட‌ம்பெ‌ற்று‌ள்ளன‌ர்.

பிரகா‌ஷகார‌தத‌விகேரமுத‌ல்வ‌ர் ‌ி.எ‌ஸ்.அ‌ச்சுதான‌ந்த‌ன், மே‌ற்குவ‌ங்முத‌ல்வ‌ரபு‌த்ததே‌வப‌ட்டா‌ச்சா‌ர்யா, ‌தி‌ரிபுரமுத‌ல்வ‌ரமா‌ணி‌கச‌ர்‌க்கா‌ர், ‌சீதாரா‌மய‌ச்சூ‌ரி, ‌ி.ஐ.ி.ு. தலைவ‌ரஎ‌ம்.ே.பா‌ந்தே, ‌பினரா‌யி ‌விஜய‌ன், எ‌ஸ். ராம‌ச்ச‌ந்‌திர‌ன் ‌பி‌ள்ளை, ‌பீம‌னபோ‌ஸ், ே.வரதராஜ‌ன், ‌ி.‌ி.ராகவலு, ‌பிரு‌ந்தகார‌தஆ‌கியோ‌ரம‌ற்உறு‌ப்‌பின‌ர்களாவ‌ர்.

மூ‌த்தலைவ‌ரஜோ‌தி பாசஅர‌சிய‌லதலைமை‌ககுழு ‌சிற‌ப்பஅழை‌ப்பாளராகவு‌ம், மு‌ன்னா‌ளபொது‌சசெயல‌ரஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ஙசு‌ர்‌ஜி‌தம‌த்‌திய‌ககுழு‌வி‌ற்கான ‌சிற‌ப்பஆழை‌ப்பாளராகவு‌ம் ‌இரு‌ப்ப‌ரஎ‌ன்றஅ‌றி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

இவ‌ர்க‌ளஇருவரு‌ம், 1964 ஆ‌மஆ‌ண்டஇ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌ட் ‌க‌ட்‌சி ‌பி‌ரி‌ந்தமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி உருவாகால‌த்‌தி‌லஇரு‌ந்ததொட‌ர்‌ந்து 44 ஆ‌ண்டுகளாக‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌ககுழு‌வி‌லஇட‌ம்பெ‌ற்றன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இதேபோஅர‌சிய‌லதலைமை‌ககுழு‌வி‌லஇட‌ம்பெறுவா‌ரஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்ஆ‌ர்.உமாநா‌ததொட‌ர்‌ந்தம‌த்‌திய‌ககுழு‌வி‌லேயே ‌நீடி‌க்‌கிறா‌ர்.

இதுத‌விகேரள ‌நி‌தி அமை‌ச்ச‌ரதாம‌‌்‌ஸஐச‌க், மே‌ற்குவ‌ங்அமை‌ச்ச‌ரகெளத‌மதே‌வஉ‌ள்‌ளி‌ட்ட 87 உறு‌ப்‌பின‌ர்களை‌ககொ‌ண்பு‌திம‌த்‌திய‌ககுழு‌வு‌மஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌தி‌ல் 17 பே‌ரபு‌திமுக‌ங்களாவ‌ரஎ‌ன்பதகு‌‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil