Newsworld News National 0803 27 1080327046_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌‌பிற நாடுக‌ளி‌‌ட‌ம் ‌சி‌றில‌ங்கா ஆயுத‌ம் பெறுவதா‌ல் இ‌ந்‌தியா‌வி‌ற்கு அ‌ச்சுறு‌த்த‌ல்: எ‌ம்.கே.நாராயண‌ன்!

Advertiesment
‌‌சி‌றில‌ங்கா இ‌ந்‌தியா எ‌ம்.கே.நாராயண‌‌ன் டெ‌ல்‌லி இல‌ங்கை
, வியாழன், 27 மார்ச் 2008 (17:04 IST)
‌‌சி‌றில‌ங்கா அரசு பிற நாடுக‌ளிட‌ம் ஆயுத‌ங்களை‌ப் பெறுவத‌ன் மூல‌ம் இ‌ந்‌தியா‌வி‌ற்கு அ‌ச்சுறு‌த்த‌ல் ஏ‌ற்படலா‌ம் எ‌ன்று தே‌சிய‌ப் பாதுகா‌ப்பு ஆலோசக‌ர் எ‌ம்.கே.நாராயண‌‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

டெ‌ல்‌லி‌யி‌ல் நட‌ந்த ‌விமான‌ப்படைததளபதி ி.ி.லாலின் 25 ஆமஆவதஆண்டினைவு ‌நிக‌ழ்‌‌வி‌ல் பே‌சிய எம்.ே.நாராயணன், சிறிலங்கா ‌விவகார‌மப‌ற்‌றி‌க் கூ‌றியதாவது:

சி‌றில‌ங்க அரசு, இல‌ங்கை இன‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு ராணுவ‌த் ‌தீ‌ர்வை ம‌ட்டு‌ம் மு‌ன்வை‌த்து த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு எ‌திரான போரை‌த் தொட‌ர்‌கிறது.

இத‌ற்காக ‌சி‌றில‌ங்க அரசு மே‌ற்கொ‌ள்ளு‌ம் அப‌ரி‌மிதமான ஆயுத‌க் கொ‌ள்முத‌ல் இ‌ந்‌தியா‌வி‌ன் ராணுவ பல‌த்தை பா‌தி‌‌த்து‌விட ஒருபோது‌ம் அனும‌தி‌க்க முடியாது.

இலங்கையி‌ல் த‌ற்போது அமைதி முயற்சிகளஅனைத்துமமுறிந்தபோகிசூழ‌ல் ‌நிலவு‌கிறது. இதமிகவுமமோசமானதாகு‌ம்.

கடந்இரண்டஆ‌ண்டுக‌ளி‌லசிறிலங்கபபடையினருக்கும், விடுதலைபபுலிகளுக்குமஇடையிலாபோரிலபல ஆ‌யிர‌க்கணக்காமக்களகொல்லப்பட்டு‌ள்ளனர்.

இலங்கையிலமிகப்பெரிசிறுபான்மைததமிழினமாஈழததமிழர்களை, சிறிலங்ரசு கௌரவத்துடனநடத்வேண்டுமஎன்பதஎ‌ங்க‌ளி‌ன் விருப்பம்.

இலங்கஇனப் பிரச்சினைக்கஇராணுவததீர்வகாண்பதை இந்தியஎதிர்ப்பதுடனசிறுபான்மஇனத்திற்கஅதிகாரபபகிர்வநடைமுறைப்படுத்தும்படி கொழும்பவலியுறுத்துகிறது.

இத‌ற்காக‌ச் சிறிலங்ர‌சி‌ற்கு எ‌வ்வளவு அழு‌த்த‌ம் கொடு‌க்கலா‌ம் எ‌ன்பது கு‌றி‌த்து‌ம், எவ்வளவஇராணுஉதவிகளவழங்கலாமஎன்பது ப‌ற்‌றியு‌ம் இ‌ந்‌தியா‌வி‌ல் ஒரதேசிமுடிவஎட்டப்பவேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil