Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌ர்மசாலா‌வி‌ல் ‌சீன‌ப் பொரு‌ட்க‌ள் எ‌தி‌ர்‌ப்பு‌ப் போரா‌ட்ட‌ம்!

த‌ர்மசாலா‌வி‌ல் ‌சீன‌ப் பொரு‌ட்க‌ள் எ‌தி‌ர்‌ப்பு‌ப் போரா‌ட்ட‌ம்!
, புதன், 26 மார்ச் 2008 (16:32 IST)
த‌ர்மசாலா‌வி‌லத‌ங்‌கியு‌ள்ள ‌திபெ‌தஅக‌திக‌ளத‌ங்க‌ள் ‌விடுதலை‌பபோரா‌ட்ட‌த்‌தி‌னஒரபகு‌தியாக ‌சீன‌ததயா‌ரி‌ப்பு‌பபொரு‌ட்க‌ளை‌பபுற‌க்க‌ணி‌க்முடிவசெ‌ய்து‌ள்ளன‌ர்.

சீஅர‌சி‌ற்கஎ‌திராக‌பபோரா‌ட்ட‌மநட‌த்‌தி வரு‌ம் ‌திபெ‌தஅக‌திக‌ள், த‌ர்மசாலா‌வி‌லஇ‌ன்று ‌சீன‌‌ததயா‌ரி‌ப்பு‌பபொரு‌ட்களு‌க்கஎ‌திராமுழ‌க்க‌மி‌ட்டபடி பேர‌ணி நட‌த்‌தின‌ர்.

இதகு‌றி‌த்தபோரா‌ட்ட‌த்‌தி‌லப‌ங்கே‌ற்றவ‌ர்க‌ளி‌லஒருவராசெ‌ரி‌ங், "‌திபெ‌த்‌தி‌லம‌னிஉ‌ரிமைகளு‌க்கஎ‌திரான ‌சீனமே‌ற்கொ‌ண்டவரு‌மஅட‌க்குமுறநடவடி‌க்கைகளை‌கக‌ண்டி‌த்து ‌சீன‌ததயா‌ரி‌ப்பபொரு‌ட்களை‌பபுற‌க்க‌ணி‌க்நா‌ங்க‌ளமுடிவசெ‌ய்து‌ள்ளோ‌ம்" எ‌ன்றா‌ர்.

இ‌ப்பேர‌ணி‌யி‌னமுடி‌வி‌ல், ‌சீனா‌‌வி‌லதயா‌ரி‌க்க‌ப்ப‌ட்து‌ணிக‌ள், ‌பிளா‌ஸ்டி‌கபொரு‌ட்க‌ள், பொ‌ம்மைக‌ளஉ‌ள்‌ளி‌ட்டவசேக‌ரி‌க்க‌ப்ப‌ட்டச‌ந்தை‌க்கஅரு‌கி‌லகு‌வி‌த்து‌ககொளு‌த்‌தின‌ர்.

இ‌ந்‌திய‌பப‌ண்பா‌ட்டிலு‌மவரலா‌ற்‌றிலு‌மபெரு‌ம் ‌பிணை‌ப்பை‌ககொ‌ண்டு‌ள்ள ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள், இ‌ந்‌திசுத‌ந்‌திர‌பபோரா‌ட்ட‌த்‌தி‌‌லவெ‌ள்ளைய‌ர்க‌ளி‌னபொரு‌ட்களநா‌மபுற‌க்க‌ணி‌த்து‌ககொளு‌த்‌தியதை‌ப்போல, ‌சீன‌பபொரு‌ட்களஎ‌ரி‌த்ததஅனைவ‌ரி‌னகவன‌த்தையு‌மஈ‌ர்‌த்து‌‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil