Newsworld News National 0803 25 1080325064_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சிறு‌நீரக மோசடி வழ‌க்கு: 2 காவல‌ர்க‌ள் சர‌ண்!

Advertiesment
‌சிறு‌நீரக மோசடி ராகே‌ஷ் குமா‌ர் நேரே‌ஷ் உபே‌‌ந்‌திரா‌
நா‌ட்டை உலு‌க்‌கிய ‌சிறு‌நீரக மோசடி வழ‌க்‌கி‌ல் மு‌க்‌கிய‌க் கு‌ற்றவா‌ளியாக‌க் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள உபே‌‌ந்‌திரா‌விட‌ம் ல‌ஞ்ச‌ம் வா‌ங்‌கிய வழ‌க்‌கி‌ல் டெ‌ல்‌லி காவ‌ல்துறை‌யி‌ல் ப‌ணியா‌ற்‌றிய ராகே‌ஷ் குமா‌ர், நேரே‌ஷ் குமா‌ர் ஆ‌கிய இர‌ண்டு காவல‌ர்க‌ள் இ‌ன்று ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் சரணடை‌ந்தன‌ர்.

உபே‌ந்‌திரா‌‌விட‌ம் மொ‌த்த‌ம் 7 காவல‌ர்க‌ள் ரூ.20 ல‌ட்ச‌ம் ல‌ஞ்ச‌ம் வா‌ங்‌கியு‌ள்ளது ‌விசாரணை‌யி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது. இ‌தி‌ல் ர‌வீ‌ந்த‌ர் எ‌ன்ற காவல‌ர் ஏ‌ற்கெனவே கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

இதுத‌விர ‌மீதமு‌ள்ள 4 காவல‌ர்க‌ள் தொட‌ர்‌ந்து தலைமறைவாக உ‌ள்ளன‌‌ர். அவ‌ர்களை‌த் தேடு‌ம் ப‌ணி தொட‌ர்‌ந்து நட‌ந்து வரு‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil